சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக கட் பண்ணி மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து ஒரு தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து மசாலா சேர்த்த பன்னீரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு இரண்டு தக்காளி ஒரு மிக்ஸி ஜாரில் அரைத்து தயாராக வைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் கல்பாசி பூ சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும்
- 4
வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலா பச்சை வாசனை போகும் வரை இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்
- 5
பிறகு 2 டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து பிறகு கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும் பிறகு வறுத்து வைத்த பன்னீரை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்
- 6
சுவையான பன்னீர் கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பட்டர் பன்னீர் குடைமிளகாய் கிரேவி
#kavithaநான், சப்பாத்தி ,பூரி, புலாவ் இது அனைத்திற்கும் மிகவும் பொருத்தமான ஒரு கிரேவி Cookingf4 u subarna -
-
பன்னீர் பால்ஸ்
#kids1#GA4ஈவினிங் குழந்தைகளுக்கு இந்த பன்னீர் பால்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)
#goldenapron3#nutrient1 கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ள பன்னீர் பட்டர் டிக்கா இதை சப்பாத்தி நான் தோசை அவற்றிற்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம். அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. குழந்தைகள் விரும்பி உண்பர்.இந்த லாக்டவுன் சமயத்தில் குழந்தைகளுக்கு வித்தியாசமான ரெசிபி என்றால் இதை நீங்கள் செய்து கொடுக்கலாம். பாலில் செய்வதினால் இதில் சத்து அதிகமாக உள்ளது. இதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவையுங்கள். A Muthu Kangai -
-
-
-
பன்னீர் கிரேவி (Paneer gravy recipe in tamil)
#GA4#WEEE17#Shahipaneerஎல்லாரும் விரும்பி சாப்பிடுவர் #GA4#WEEK17#Shahipaneer Srimathi
More Recipes
கமெண்ட்