எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1பாக்கெட் கிரீம் பிஸ்கட்
  2. 1 \4கப் காய்ச்சி ஆறவைத்த பசும் பால்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து பிஸ்கட் தனியே, க்ரீம் தனியே எடுக்கவும்

  2. 2

    பிஸ்கட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து பவுடராக எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு மிக்ஸிங் பவுலில் பொடித்த பிஸ்கட்டுன் பால் சேர்த்து மெதுவாக கலக்கவும்

  4. 4

    இக்கலவையை ஒரு நான் ஸ்டிக் தவாவில் ஊற்றி 20 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்

  5. 5

    கிரீமை ஒரு மிக்ஸிங் பகலில் சேர்த்து பீட்டர் கொண்டு நன்கு நுரைத்து அடித்து எடுக்கவும்

  6. 6

    20 நிமிடத்திற்குப் பிறகு வெந்த கேக்கை ஒரு தட்டில் மாற்றி நன்கு ஆறியதும் அதன் ஓரங்களை வெட்டி சதுர வடிவமாக எடுக்கவும்

  7. 7

    இப்போது இதன் மேல் பீட் செய்த கிரீமை வைத்து சாப்பிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

Similar Recipes