பீட்ரூட் மசாலா வரகரிசி

Mathi Sakthikumar
Mathi Sakthikumar @cook_20061811
Chennai

#3m
என் குடும்ப ஆரோக்கியத்திற்க்காக

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. 500 கிராம் வரகரிசி
  2. 7 கப் தண்ணீர்
  3. 4பீட்ரூட்
  4. 1 பெரிய வெங்காயம்
  5. 1 தக்காளி
  6. 6 பல் பூண்டு
  7. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. 2 ஸ்பூன் மிளகாயத்தூள்
  9. 1 ஸ்பூன் குழம்புத்தூள்
  10. 1 ஸ்பூன் கறிமசாலாத்தூள்
  11. 10புதினா மல்லி கறிவேப்பிலை இலைகள்
  12. உப்பு
  13. 1ஸ்பூன் சீரகம்
  14. 1ஸ்பூன் கடுகு
  15. 1ஸ்பூன் உளுந்தபருப்பு

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வரகரிசியை நன்றாக கழுவி பதினைந்து நிமிடம் ஊறவை.

  2. 2

    பீட்ரூட் வெங்காயம் தக்காளி பூண்டு சீரகம் ஆகியவை சிறிது தண்ணீர் சேரத்து பேஸ்ட் அரைத்துக்கொள்.குக்கரில் நெய் சேர்த்து கடுகு உளுந்தபருப்பு கறிவேப்பிலை புதினா தாளி.வெடித்ததும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் குழம்புத்தூள் சேர்த்து வதக்கு.பின் அரைத்த கலவையை சேர்த்து வதக்கு.

  3. 3

    கொதித்ததும் உப்பு சேர்.பின் கழுவிய வரகரிசியை சேர்.நன்றாக கலந்து விட்டு கறிமசாலாத்தூள் கரம்மசாலாதூள் சேர்

  4. 4

    கலந்துவிட்டு ஒன்றுக்கு இரு மடங்கு தண்ணீர் அளவு சேர்த்துவிட்டு மூடி விட்டு நான்கு விசில் வை.ஆறியதும் பரிமாறு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mathi Sakthikumar
Mathi Sakthikumar @cook_20061811
அன்று
Chennai

Similar Recipes