கிராமத்து ஸ்டைல் புதினா துவையல்

#3m
புதினா இலைகளை வைத்து மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் மிகவும் சுவையான துவையல் செய்யலாம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒரு டீ ஸ்பூன் கடுகு ஒரு டீஸ்பூன் உளுந்து ஒரு டீ ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து நன்றாக பொரிய விட வேண்டும்
- 2
பிறகு அதில் 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்
- 3
மேலும் அதில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்
- 4
எல்லாம் வதங்கிய பின் அதில் இரண்டு சிறிய தக்காளியை பொடியாக நறுக்கி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளியும் சேர்த்து நன்றாக வதங்கும் வரை வதக்க வேண்டும்
- 5
தக்காளி முழுவதும் நன்றாக வதங்கிய பிறகு அதில் ஒரு கட்டு புதினாவின் இலைகளை மட்டும் தனியாக எடுத்து தண்ணீரில் அலசி விட்டு அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும்
- 6
பிறகு அதில் கால் மூடி தேங்காயை கீரியோ அல்லது துருவியோ சேர்த்து இரண்டு நிமிடம் வரை எல்லாவற்றையும் கலந்து விட்டு நன்றாக வதக்க வேண்டும்
- 7
எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு அவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் மாற்றி 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்
- 8
இதோ மிகவும் குறைவான நேரத்தில் மிகவும் சத்தான ஆரோக்கியமான கிராமத்து புதினா துவையல் தயார் வாங்க சுவைக்கலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அடுப்பு இல்லாத இன்ஸ்டன்ட் பச்சை துவையல்


கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி


பெரிய நெல்லிக்காய் துவையல்


கார புதினா சட்னி


ஓட்டல் ஸ்டைல் வெண் பொங்கல்


புதினா துவையல்


புதினா துவையல்(mint chutney recipe in tamil)


வேர்கடலை புதினா ரைஸ் (groundnut pudina rice)


3 இன் 1 துவையல்


மாம்பழ புதினா ஜூஸ்


ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி


*கத்தரிக்காய் வறுவல்*


*தேங்காய் பால் சாதம்*


புதினா டீ


கறிவேப்பிலை புதினா துவையல் (Kariveppilai pudina thuvaiyal recipe in tamil)


பீர்க்கங்காய் தோல் துவையல் (peerkankaai thool thuvaiyal recipe in tamil)


ஆரோக்கியமான முந்திரி கொத்து


சத்தான பாசிப்பருப்பு புட்டு


கொள்ளு துவையல் (Kollu thuvaiyal recipe in tamil)


புதினா கொத்தமல்லி துவையல் (Puthina kothamalli thuvaiyal recipe in tamil)


சாம்பல் பூசணி தோல் துவையல் (Ash gourd chutney recipe in tamil)


*ஹெல்தி சௌசௌ தோல் துவையல்*


பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)


*வாட்டர் மெலோன் ரசம்*


*புதினா துவையல்*


பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)


புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)


கார துவையல்


கேரட் பாதாம் கீர்


புதினா வதக்கு சட்னி (Puthina chutney recipe in tamil)

கமெண்ட்