கொள்ளு துவையல் (Kollu thuvaiyal recipe in tamil)

கொள்ளு உடலுக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏத்த உணவு. இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் சாததுடன் சேர்த்து சாப்பிடடலாம்,மிகவும் ருசியாக இருக்கும்.
கொள்ளு துவையல் (Kollu thuvaiyal recipe in tamil)
கொள்ளு உடலுக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏத்த உணவு. இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் சாததுடன் சேர்த்து சாப்பிடடலாம்,மிகவும் ருசியாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில், ஒரு வாணலியில் 2 டேப்லெஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும், அதனுடன் 1 கப் கொள்ளு சேர்த்து நன்கு மனம் வரும் வரை வதக்கவும்,நன்கு வருத்தவுடன் அதை வேறு ஒரு பாத்திரத்துக்கு மாற்றி விட வேண்டும். அதன் பின் உளுத்தம்பருப்பு - 2டேப்லெஸ்பூன் மற்றும் பூண்டு தனி தனியாக வறுத்து எடுக்க வேண்டும்.
- 2
அதன் பின், கொத்தமல்லி மற்றும் புளி சேர்த்து வதக்கவும். அதை வறுத்த பின், தேங்காய் வறுத்து எடுக்க வேண்டும்.
- 3
இவை, அனைத்தும் சிறிது நேரம் அறவிடவும்.அதன்பின்,உப்பு சேர்த்து அவற்றை மையாக அரைக்கவும்.
- 4
சுவையான கொள்ளூ துவையல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
-
கொள்ளு துவையல் (Horse gram chutney recipe in tamil)
#HF - கொள்ளுஎளிதில் செய்யக்கூடிய ஆரோகியமான, உடல் எடையை குறைக்க உதவுகிற சத்தான் சுவைமிக்க கொள்ளு துவையல்.... Nalini Shankar -
கொள்ளு இட்லி
#everyday1 கொள்ளு இட்லி மிகவும் ருசியாகவும் மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகவும் உதவும் கொள்ளு இட்லி காரச் சட்னி சேர்த்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
பிரண்டைத் துவையல்(Pirandai thuvaiyal recipe in tamil)
#GA4 #week15 #Herbal பிரண்டைத் துவையல் மிகவும் சுவையாக இருக்கும். இது பசியை தூண்டும்.வாரத்தில் ஒருமுறை சேர்த்துக் கொள்ள வேண்டும். Rajarajeswari Kaarthi -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
கிராமத்து ஸ்டைல் புதினா துவையல்
#3mபுதினா இலைகளை வைத்து மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் மிகவும் சுவையான துவையல் செய்யலாம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்... Sowmya -
தேங்காய் கார துவையல் (Thenkaai kaara thuvaiyal recipe in tamil)
#coconutஎளிதாக உடனே செய்யக்கூடிய சூவையான தேங்காய் துவையல் Vaishu Aadhira -
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
கானப்பயறு (கொள்ளு) துவையல்
#தமிழர்களின் பாரம்பரிய சமையல்என்னுடைய ஆச்சி (அம்மாவின் அம்மா) சமைப்பதில் எக்ஸ்பர்ட். அவங்க செய்யும் கானப்பயறு துவையல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கானப்பயறை வறுத்து திருகையில் போட்டு உடைத்து தோல் நீக்கி அம்மியில் அரைத்து ஆச்சி தரும் துவையலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. Natchiyar Sivasailam -
Carrot,Tomato Soup (Carrot,Tomato Soup recipe in tamil)
#GA4 #week10 கேடர், தக்காளி சூப் குளிர்காலத்தில் ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் ருசியானது. Gayathri Vijay Anand -
கொள்ளு இட்லி பொடி(Kollu idli podi recipe in tamil)
கொள்ளு இட்லி பொடி மிகவும் ஆரோக்யம் நிறைந்தது..#powder Mammas Samayal -
கொள்ளுப்பொடி (Kollu podi recipe in tamil)
1.) கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு என்பார்கள். எனவேதான் கொள்ளுப்பொடி சாப்பிட கொழுப்புகள் குறையும்.2.) தாது உப்புக்கள், விட்டமின், இரும்புச்சத்து நியாசின் போன்ற கலோரிகள் அதிகம் எனவே இது அனைவருக்கும் ஏற்ற உணவு.3.) இவை சோள தோசை ,கேப்பை தோசை, கம்பு ,தோசை ,ஆகியவற்றுடன் சாப்பிடலாம்.#HOME லதா செந்தில் -
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#jan1கொள்ளு ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன சளி இருமல் , பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி போன்ற நேரங்களில் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். Azhagammai Ramanathan -
-
தேங்காய் பூண்டு துவையல் (Thengai poondu thuvaiyal Recipe in Tamil) #chefdeena
இட்லி, தோசை, அடையுடன் சேர்த்து சாப்பிடலாம்.#Chefdeena Manjula Sivakumar -
கொள்ளு இட்லி
#ஆரோக்கியஉணவு"கொழுத்தவனுக்குக் கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு" என்பது பழமொழி. உடல் எடையைக் குறைக்க கொள்ளு அவசியம். கொள்ளை துவையல், கடையல், ரசம், இட்லி செய்து சாப்பிடலாம். Natchiyar Sivasailam -
உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
அவசரத்திற்காக உடனடியாக தேங்காய் மற்றும் இரண்டு பொருட்களை மட்டும் வைத்து செய்யும் துவையல் சுவையாக இருக்கும் இது சாதத்திற்கு ஏற்றது ..#qk Rithu Home -
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
சத்தான வாழைப்பூ துவையல் (sathana vaalaipoo thuvaiyal recipe in Tamil)
#நாட்டு காய்கறி உணவுகள்வாழைப்பூ கொண்டு செய்யும் இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பையை காக்கும் வாழைப்பூவை வாரம் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். Sowmya sundar -
கொள்ளு புலவ் (Kollu pulao recipe in tamil)
கொள்ளு எடை குறைக்கும். எல்லாரும் விரும்பும் உணவு புலவ்#jan1 Lakshmi Sridharan Ph D -
சிக்கன்65 ப்ரை. (Chicken 65 fry recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த அசைவ உணவு இதுவாகும். #deepfry Azhagammai Ramanathan -
அரைத்து விட்ட சர்க்கரை பூசணி சாம்பார் (Araithu vitta sarkarai poosani sambar recipe in tamil)
#GA4#WEEK11#Pumpkinஇட்லி தோசை சாதம் என அனைத்துக்கும் சேர்த்து கொள்ளலாம் Srimathi -
-
கொள்ளு சூப் (Kollu soup recipe in tamil)
#GA4#week20#soupகொள்ளு உடல் எடையை குறைப்பதற்கும். சளித் தொல்லையில் இருந்து விடுபடுவதற்கும் முக்கியமான பங்கு வகிக்கிறது Mangala Meenakshi -
-
கொள்ளு இட்லி (Kollu idli recipe in tamil)
#steam"கொழுத்தவனுக்கு கொள்ளு இளைத்தவனுக்கு எள்ளு" இப்படி ஒரு பழமொழி உண்டு வெயிட் குறைக்க கொள்ளு ரொம்ப ஹெல்ப் பண்ணனும் கொள்ளு இட்லி எப்படி செய்றதுனு பார்க்கலாம் jassi Aarif -
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana
More Recipes
கமெண்ட்