சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்து,கடலை பருப்பு சேர்த்து காய்ந்த மிளகாய், சிறிதளவு புதினா கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்
- 2
அதே கடாயில் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி புதினா, மல்லிச்செடி, கறிவேப்பிலை, புளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின்னர் ஈரம் இல்லாத மிக்ஸி ஜாரில் வறுத்ததை அரைக்கவும்
- 4
பின்னர் வதக்கியதை சேர்த்து உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்
- 5
பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து அரைத்த விழுதை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்... தக்காளி புதினா சட்னி தயார் 🍅🍅
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சுவையான மதுரை தண்ணி சட்னி
#vattaram #vattaram5இட்லி மீது தண்ணீர் சட்னி ஊற்றி உண்டால் சுவையோ சுவை 😋குறிப்பு :•சட்னியை கெட்டியாக அரைத்து பின்பு தண்ணீர் விட்டு ஒரு ஒட்டு ஓட்டவும்•சட்னி நீர்க்க இருப்பதால் காரமாக இருந்தால் நன்றாக இருக்கும்•காரத்திற்கு பச்சை மிளகாய் கூடுதலாக சேர்க்கவும் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
-
-
-
-
-
கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Nithyakalyani Sahayaraj -
-
-
-
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#chutneyதக்காளி வதக்கி அரைப்பதால் இந்த சட்னி மிகவும் ஆகவும் சுலபமாகவும் செய்து விடலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
புதினா சட்னி🌿🌿🌿 (Pudina chutney recipe in tamil)
#GA4 week4 புதினா உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு மூலிகை என்று சொல்லலாம். Nithyavijay -
புதினா சட்னி (Pudina chutney Recipe inTamil)
இதில் புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் B6, வைட்டமின் A, மற்றும் வைட்டமின்C போன்ற எல்லா சத்துக்களும் நிரைந்துள்ளது. அஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது.காய்ந்த புதினா இலைகள் உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.#book #nutrient2 Renukabala -
-
-
-
புதினா, கொத்தமல்லி,தேங்காய் எலுமிச்சை சட்னி
#colours2 ...புதினா கொத்தமல்லியுடன் தேங்காய் பச்ச மிளகாய் எலுமிச்சை சேர்த்து செய்த கிறீன் சட்னி... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15130785
கமெண்ட் (6)