சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 4 டம்பளர் தண்ணீர் ஊற்றி, இஞ்சி ஏலக்காய்,டீ தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 2
கொதித்ததும், புதினா இலைகள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு வடிகட்டவும்.
- 3
அவளவுதான்சுவையான
புதினா டீ ரெடி.பருகுவதற்கு முன் சர்க்கரை சேர்த்து பருகலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
புதினா எலுமிச்சை(புத்துணர்ச்சி)டீ(lemon mint tea recipe in tamil)
#m2021200ml டீ=50கலோரிகளுக்கும் குறைவு.எனக்கு மிகவும் பிடித்த டீ. காலையில் சர்க்கரை சேர்க்காமல் பருகுவேன்.வாரம் 3 முறை செய்து விடுவது வழக்கம்.இப்பொழுது என் வீட்டுப் பெரியவர்களும் இந்த டீக்கு அடிமை. Ananthi @ Crazy Cookie -
-
-
-
புதினா மசாலா சாய் (Puthina masala chai recipe in tamil)
#arusuvai6#goldenapron3 Aishwarya Veerakesari -
கிராமத்து ஸ்டைல் புதினா துவையல்
#3mபுதினா இலைகளை வைத்து மிகவும் ஆரோக்கியமான அதே சமயம் மிகவும் சுவையான துவையல் செய்யலாம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்... Sowmya -
-
புதினா டீ #Flavourful
டீ அனைவராலும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் இஞ்சி சேர்த்து டீ செய்வார்கள் புதினாவும் சேரும்போது டீ மிகவும் மனமாகவும் ருசியாகவும் இருக்கும் Senthamarai Balasubramaniam -
புதினா டீ (Puthina Tea) #chefdeena
புதினா எளிதில் செரிமானமாக்கி புத்துணர்ச்சி தரும். #chefdeena Bakya Hari -
-
-
-
-
-
புதினா டீ (Puthina tea Recipe in Tamil)
#nutrient2புதினாவில் விட்டமின்கள் A, B-6, C, K அடங்கியுள்ளது. நிறைய பயனுடையது. எளிமையான புதினா டீ ரெசிபியை பார்ப்போம் Laxmi Kailash -
புதினா புத்துணர்ச்சி பானம்
#3m #GA4 புதினா மிகவும் சத்து உள்ளது. ஏலக்காயுடன் சேரும்போது அதிக புத்துணர்ச்சி கிடைக்கும். நான் கொடுத்திருக்கும் இந்த முறையில் புத்துணர்ச்சி பானம் செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
-
-
-
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15133308
கமெண்ட்