சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழம் தோல் உறித்து நறுக்கி,அதனுடன் சர்க்கரை,உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து,சிறிதளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டி தனியாக வைக்கவும்.
- 2
புதினா, எலுமிச்சம் பழச்சாறுடன்சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தனியாக வைக்கவும்.
- 3
கண்ணாடி டம்ளரில் முதலில் மாம்பழம் கூழ் சிறிதளவு, அடுத்து புதினா எலுமிச்சை சாறு,கடைசியில் பன்னீர் சோடா கலக்கவும். இப்பொழுது 3 லேயர் ஆக,பார்க்க அழகான பருக இனிப்பும் புளிப்புமாக மேங்கோ,மின்ட் மொஜிட்டோ ரெடி
- 4
இதனை ஒரு ஸ்ட்ரா போட்டு கீழிருந்து உறிஞ்சி குடித்தால் தான் சுவையே.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
-
-
*லெமன், மின்ட், ஜூஸ்(lemon mint juice recipe in tamil)
#wwஇந்த ஜூஸ் எனக்கு மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
-
-
-
ஒரே மாம்பழத்தில் மேங்கோ ஜூஸ் மற்றும் மேங்கோ டெஸட்
#vattaramWeek 8கிருஷ்ணகிரி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது மாம்பழங்கள் தான் அந்த அளவிற்கு அங்கு மாம்பழங்கள் மிகவும் பிரபலம் மாம்பழங்களில் ஆன பல வகை ஜுஸ்களும் பல வகை இனிப்பு வகைகளும் அங்கு ஏராளமாக கிடைக்கும் Sowmya -
-
-
-
-
-
-
-
-
-
-
2 இன் 1 மாக்டெயில்(mocktail recipe in tamil)
#club#LBஒரு ஜீஸ் தான் இரண்டு வித்தியாசமான கலர் Sudharani // OS KITCHEN -
தர்பூசணி ஆரஞ்சு மொஜிட்டோ(watermelon orange mojitto recipe in tamil)
சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் குளு குளு என்று இருக்கும். #sarbath Feast with Firas -
-
-
-
-
-
மேங்கோ ஃப்ரூட்டி\ஹோம் மேட் (Mango frooti Recipe in Tamil)
#mangoமாம்பழத்தை வைத்து நாம் வீட்டிலேயே ஃப்ரூட்டி செய்யலாம். கடைகளில் வாங்குவதால் அதில் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு பிரிசர்வேட்டிவ் சேர்த்திருப்பார்கள். இது உடலுக்கு நல்லதல்ல. ஆகையால் நாம் இப்பொழுது மாம்பழ சீசன் ஆகையால் அதோடு மட்டுமில்லாமல் வெயில் காலமாக இருப்பதால் ஃப்ரூட்டி செய்து வைத்து அருந்தலாம். Laxmi Kailash -
* கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்*,"ஆப்பிள், புதினா ஜுஸ்"(apple mint juice recipe in tamil)
#CF9 ஆப்பிளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.முடி வளர்ச்சிக்கு இது மிகவும் நல்லது.உடல் எடையைக் குறைக்க உதவும். எலும்புகள் வளர்ச்சிக்கு இது மிகவும் உதவுகின்றது.புதினா வயிற்றுப் புழுக்களை அழிக்க உதவுகின்றது.வாயுத் தொல்லையை நீக்குகின்றது.சளி, கப கோளாறுகளுக்கு புதினா மிகவும் நல்லது. Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15133224
கமெண்ட் (2)