குதிரைவாலி தேங்காய் சாதம்

#3m#millet.. Banyard millet.குதிரைவாலி #vattaram9# தேங்காய் -உடல் ஆரோகியத்துக்கு தேவையான மிக சத்துக்கள் நிறைந்த குதிரைவாலி அரிசி வைத்து தேங்காய் சாதம் செய்துள்ளேன்... மிக அருமையாக இருந்தது...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குதிரைவாலி அரிசியை குழையாமல் உதிரியாக வேக வைத்து எடுத்து ஆற வைத்துக்கவும்
- 2
ஒரு வாணலி ஸ்டவ்வில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து வறுத்துக்கவும்
- 3
அத்துடன் வரமிளகாய், பச்சமிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து வறுத்து பிறகு தேங்காய் துருவல் சேர்த்து சிவக்காமல் வறுத்துக்கவும்.
- 4
அத்துடன் குதிரைவாலி அரிசி சேர்த்து கலந்து நன்கு கிளறவும்,தேங்காயுடன் சேர்ந்து நன்கு கலந்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்து விடவும்
- 5
சுவையான குதிரை வாலி தேங்காய் சாதம் தயார்... மேல் நெய்யில் வறுத்த முந்திரி, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தொட்டுக்கொள்ள துவையல், அப்பளம், வடாமுடன் சூடாக சாப்பிடவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)


குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)


குதிரைவாலி வெண்பொங்கல்


தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)


குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)


குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)


தேங்காய் சாதம் (Thengai Satham Recipe in Tamil)


குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir saatham recipe in tamil)


தேங்காய் சாதம் (Thenkaai saatham recipe in tamil)


தேங்காய் சாதம்/ coconut (Thenkaai saatham recipe in tamil)


தேங்காய் சாதம்


தேங்காய் சாதம்(Thengai satham recipe in tamil)


கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)


சுவையான தக்காளி சாதம்..(tomato rice recipe in tamil)


கருவேப்பிலை சாதம்


சிறு தானிய முருங்கை கீரை அடை (Siruthaaniya murunkaikeerai adai recipe in tamil)


குதிரைவாலி தயிர் சாதம் (Banyard Millet curd rice recipe in tamil)


பிரட் சோளம் போண்டா (Bread solam bonda recipe in tamil)


முள்ளங்கி தேங்காய் சாதம்


தேங்காய் சாதம் (Thenkaai saatham Recipe in Tamil)


நூடுல்ஸ் வடை(noodles vadai recipe in tamil)


பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)


பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)


தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு


குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)


நிலக்கடலை சாதம்.. (Pea nut rice) (Nilakadalai satham recipe in tamil)


கத்திரிக்காய் சாம்பார்(brinjal sambar recipe in tamil)


குதிரைவாலி பொங்கல்


தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)


கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)

கமெண்ட்