சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, மாவில் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- 2
பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்பமாக தட்டில் பிழிந்து ஆவியில் வேக வைக்கவும்.
- 3
சூடான குருமாவுடன் பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
புழுங்கல் அரிசி நீர் கொழுக்கட்டை
# வட்டாரம்தண்ணீரில் வேக வைக்கும் இந்த புழுங்கல் அரிசி கொழுக்கட்டை உடலுக்கு குளிர்ச்சியை தருவதாகும். கொழுக்கட்டையை சாப்பிடுவதோடு அந்த தண்ணீரையும் குடிக்கலாம். Swarna Latha -
ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்
#combo3ரேஷன் பச்சரிசியில் சூப்பராக இடியாப்ப மாவு தயாரித்து இடியாப்பம் செய்யலாம். மாவு அரைப்பது முதல் இடியாப்பம் செய்வது வரை அனைத்து செய்முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
இடியாப்பம் 👌
#Combo 3 இடியாப்பம் செய்ய முதலில் புழுங்கல் அரிசி ஊறவைத்து தண்ணீரில் சுத்தம் செய்து அரிசியை காயவைத்து மிக்சியில் பவுடர் செய்து சிறிது உப்பு சுடு நீர் கலந்து மாவை பிசைந்து இடியாப்ப குழலில் பிழிந்து இட்லி பானையில் வேக வைத்து எடுக்கும் போது சூப்பராண இடியாப்பம் சுலபமாக சூப்பர் நன்றி Kalavathi Jayabal -
-
-
-
புழுங்கல் அரிசி மிளகு சீடை
#kj ... ஸ்ரீ கிருஷ்ணா ஜெயந்திக்கு சீடை தான் பிரதானம்.. புழுங்கல் அரிசியில் செய்யும்போது மிக சுவையாக இருக்கும்... மிளகு சேரும்போது ஆரோகியமானதாக்கிறது... Nalini Shankar -
-
-
-
-
கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil)
#steam1. கௌனி அரிசியில் அதிகமான இரும்புச் சத்து உள்ளது.2. நமது உடலின் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்கும்.3. இந்த பாரம்பரிய அரிசியை சமைத்து உண்பதால் நமது உடல் மிக வலிமையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
-
-
-
இடியாப்பம் பசும்பால்
#everyday3 பொதுவாகவே இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் இவைகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் இடியாப்பத்துடன் பசும்பால் சேர்த்து சாப்பிடும் பொழுது எளிதில் ஜீரணமும் ஆகும் அதே சமயம் பால் சேர்த்து இருப்பதால் நல்ல உறக்கமும் வரும் Laxmi Kailash -
சாஃப்ட் இட்லி
#Everyday1இட்லி வெள்ளையா வர பஞ்சு மாதிரி வர மாதிரி மாவு ஆட்டறது ஒரு கை பக்குவம் எங்க அம்மா கிட்ட இருந்து கத்துகிட்டது இந்த இட்லி மாவு பதம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15136670
கமெண்ட்