எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 500கிராம் அரிசி மாவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    தண்ணி 300 கிராம்

  2. 2

    அகன்ற வாயுள்ள பாத்திரத்தில் மாவை போடவும் தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் மாவில் ஊற்றிக் கிளறவும்

  3. 3

    மாவை நன்றாக கிளறி கட்டி இல்லாமல் உருண்டையாக பிடித்து வைத்துக் கொள்ளவும்

  4. 4

    இடியாப்ப விரலில் ஒரு உருண்டை மாவை வைக்கவும்

  5. 5

    இட்லி சட்டியில் தண்ணீர் விட்டு துணிவு தட்டில் துணி விரித்து இடியாப்ப மாவை பிழியவும்

  6. 6

    தண்ணீர் நன்றாகக் கொதி வந்ததும் பிழிந்த இடியாப்பத்தை வைத்து 10 நிமிடம் வேக விடவும்

  7. 7

    சூப்பர் இடியாப்பம் ரெடி

  8. 8

    ஆட்டுக்கால் பாயா சூப்பராக இருக்கும் வெஜிடேரியன் என்றால் தேங்காய் பால் சுகர் போட்டு சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes