சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊத்தி கடுகு சீரகம் போடவும்
- 2
பிறகு கறிவேப்பிலை மிளகாய் சேர்க்கவும் அதனுடன் மாங்காய் சேர்த்து வதக்கவும்
- 3
அதனுடன் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
- 4
மாங்காய் குழைவாக வெந்தவுடன் வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும் வெல்லம் கரைந்த வுடன் அரை டீஸ்பூன் சீரகத் தூள் சேர்த்து இக் கொள்ளவும்
- 5
கெட்டியான பக்குவத்திற்கு வந்தவுடன் இறக்கிக் கொள்ளவும் இப்பொழுது மாங்காய் பச்சடி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன். Asma Parveen -
-
மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special Sarvesh Sakashra -
-
-
செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி Vaishu Aadhira -
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #contestalert #tamilrecipies #cookpadindia #arusuvai4 Sakthi Bharathi -
-
*மாங்காய் பச்சடி *(mango pachadi recipe in tamil)
#qkசகோதரி லதா செந்தில் அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.வித்தியாசமாக இருந்தது.சுவையாகவும், சுலபமாகவும் இருந்தது.@lathasenthil recipe, Jegadhambal N -
-
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
-
-
* கிளி மூக்கு மாங்காய் சர்பத் *(mango sarbath recipe in tamil)
#sarbathஇது ஒரு பாரம்பர்ய காய் ஆகும்.இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் குறைக்க உதவும்.வைட்டமின் சி இருப்பதால், இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.இதன் ஒவ்வொரு பகுதியும் மிகுந்த பலனை கொடுக்கக் கூடியது. Jegadhambal N -
-
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும். Drizzling Kavya -
-
*மாங்காய், தயிர் சாதம்*(curd rice recipe in tamil)
#queen1 வெயிலுக்கு தயிர் சாதம், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.சாதத்திற்கு தாளித்து, இஞ்சி, ப.மிளகாய் விழுது, ப.மாங்காய், பெருங்காயம், கறிவேப்பிலை,போட்டு செய்தால் சுவை கூடும். Jegadhambal N -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15137503
கமெண்ட்