Stuffed வெண்டைக்காய்

கிருஸ்பி சைடிஷ் ஃபார் லஞ்ச்பாக்ஸ்.(கிட்ஸ் ஸ்பெஷல்)
Stuffed வெண்டைக்காய்
கிருஸ்பி சைடிஷ் ஃபார் லஞ்ச்பாக்ஸ்.(கிட்ஸ் ஸ்பெஷல்)
சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெய் சூடானதும், சீரகம், சோம்பு, உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள்,மஞ்சள் தூள்,பூண்டு பற்கள், தேங்காய், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்பு அதை மிக்சி ஜாரில் மாற்றி முழுவதுமாக பொடி செய்யாமல் ஓரளவிற்கு பொடியாக இருக்கும் பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- 3
பின்பு நறுக்கிய வெண்டைக்காய்களை நடுவில் கீரி அதனுள் இந்த பொடியை உள்ளே வைத்து, மேலும், கீழும், பொடியை நன்கு சேர்த்து பிரட்டி அனைத்தையும் தயார் செய்யவும்.
- 4
பிறகு கடாயில் எண்ணெய் சேர்த்து, அதில் வெண்டைக்காய்களை ஒவ்வொன்றாக சேர்த்து ஐந்து நிமிடம் கழத்து மூடி வைத்து வேகவிடவும், பின்பு திறந்து வெண்டைக்காய்களை திருப்பிவிட்டு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் மூடி வைத்து வேகவிடவெண்டும். தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.
- 5
வெண்டைக்காய் முழுவதுமாக வெந்தவுடன் அதைப் பரிமாறலாம்.தயிர் சாப்பாட்டிற்கு மிகவும் பொருத்தமான சைடிஷ்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
குஜராத் வெண்டைக்காய் ஸ்டப் (Gujarati ladies finger stuffed recipe in tamil)
#GA4#week 4 தினமும் அன்றாட உணவில் ஏதாவது ஒரு காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும் . வெண்டைக்காயில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன முக்கியமாக ஞாபகசக்தி திறனை அதிகமாக வளர்ச்சி அடைய செய்கிறது. நமது குழந்தைகளுக்கு வெண்டைக்காயை அதிக அளவு நாம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Sharmila Suresh -
-
-
வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
#Vkசுவை மிக்க வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலி ஸ்பெஷல்.... வெண்டைக்காய், தக்கை பச்சடி இல்லாத கல்யாண விருந்தே இருக்க்காது அந்த அளவு இது முக்கியமான சைடு டிஷ்.... Nalini Shankar -
வெண்டைக்காய் பொரியல்
வெண்டைக்காய், பெரிய வெங்காயம், சின்னவெங்காயம் பொடியாக வெட்டவும். , கடாயில் மிளகாய்வற்றல் 2,கடுகு,உளுந்து, கறிவேப்பிலைவறுத்து மிளகாய் பொடி,சாம்பார் பொடி உப்பு சீரகம், சோம்பு தாளித்து வெட்டியதை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் போடவும் ஒSubbulakshmi -
-
-
-
-
வெண்டைக்காய் பொரியல்
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி வெண்டைக்காய் பொரியல்.வெண்டைக்காய் சாப்பிடுவது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது ஞாபக சக்தியை அதிகரிக்கும். Aparna Raja -
-
மெட்ராஸ் வடகறி🌱(madras vadakari recipe in tamil)
#bookஎன் அத்தை ஸ்பெஷல் மெட்ராஸ் வடகறி BhuviKannan @ BK Vlogs -
-
-
வெண்டைக்காய் சீஸ் தொக்கு (Vendaikai Cheese THokku Recipe in Tamil)
#ilovecooking Uthra Disainars Uthra -
-
சில்லி உருளைக்கிழங்கு பொறியல் (Chilli Urulaikilangu Poriyal Recipe In Tamil)
#உருளைக்கிழங்கு Fathima Beevi
More Recipes
கமெண்ட்