வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)

#Vk
சுவை மிக்க வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலி ஸ்பெஷல்.... வெண்டைக்காய், தக்கை பச்சடி இல்லாத கல்யாண விருந்தே இருக்க்காது அந்த அளவு இது முக்கியமான சைடு டிஷ்....
வெண்டைக்காய் தக்காளி பச்சடி.(marriage style ladysfinger tomato pacchadi recipe in tamil)
#Vk
சுவை மிக்க வெண்டைக்காய் பச்சடி திருநெல்வேலி ஸ்பெஷல்.... வெண்டைக்காய், தக்கை பச்சடி இல்லாத கல்யாண விருந்தே இருக்க்காது அந்த அளவு இது முக்கியமான சைடு டிஷ்....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெண்டைக்காய், வெங்காயம், தக்காளியை வெட்டி வைத்துக்கவும். தேங்காயை கொஞ்சம் தண்ணி சேர்த்து விழுதாக அரைத்துக்கவும்,
- 2
புளியை கரைத்துவைத்துக்கவும். ஒரு வானலி ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, மஞ்சள்தூள் கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
தக்காளி நன்றாக வதங்கி வரும்பொழுது அத்துடன் வெட்டி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விடவும்
- 5
வெண்டைக்காயின் வழு வழு ப்பு போயி காய் நன்றாக வெந்து வதங்கி வந்ததும் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணி மற்றும் மிளகாய் தூள் சேர்த்து தட்டு வைத்து மூடி கொதிக்க விடவும்,
- 6
எல்லாம் நன்கு கொதித்து கலந்து சேர்ந்து வரும்பொழுது அரைத்த தேங்காய் விழுது, தேவையான தண்ணி சேர்த்து லேசா சூடானதும், பச்சை கொத்தமல்லி, கருவேப்பிலை கிள்ளி போட்டு ஸ்டாவ்வ் ஆப் செய்து விடவும்...இந்த டைமில் உப்பு தேவையானால் பாத்து சேர்த்துக்கவும். சுவையான நெல்லை கல்யாணவீட்டு ஸ்பெஷல் வெண்டைக்காய் தக்காளி பச்சடி தயார்.... சாதத்துடன் தொட்டு சாப்பிட அல்லது பிசைந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
*நாகர் கோவில் கல்யாண வீட்டு வெள்ளரிக்காய், தயிர் பச்சடி*(marriage style vellari pachadi in tamil)
#VKநாகர் கோவில் கல்யாணத்தில், இந்த ஸ்டைலில், வெள்ளரிக்காய் தயிர் பச்சடி செய்வார்கள்.செய்வது சுலபம். செய்து பார்த்ததில் மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
-
-
சேனைக்கிழங்கு கறி(senaikilangu kari recipe in tamil)
#VKகல்யாண வீட்டு ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா Meena Ramesh -
Hotel style tomoto chutney
#hotelஹோட்டல் சுவை கொண்ட தக்காளி சட்னி இது. எளிதாக செய்யலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
வாழைத்தண்டு கூட்டு(valaithandu koottu recipe in tamil)
#clubஇது கல்யாண விருந்து ஸ்பெஷல் Sudharani // OS KITCHEN -
வெண்டைக்காய் சாம்பார் (Vendaikkaai sambar recipe in tamil)
வெண்டைக்காய் சாம்பார் விரத நாட்களுக்கு உகந்தது. #sambarrasam Siva Sankari -
-
புளிக்கறி (Pulicurry recipe in tamil)
பொதுவாக புளிப்பு சுவை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நன்றாக போடலாம்.புளி தக்காளி சேர்த்த இந்த புளிக்கறியை சாப்பிட்டுப் பாருங்கள் சுவையாக இருக்கும். தயிர் சாதத்திற்கு ஏற்ற சைட் டிஷ். #GA4 Dhivya Malai -
உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
#VK இது கல்யாண வீட்டில்,கூட்டாகவும்,சில சமயங்களில் சப்பாத்திக்கு கிரேவியாகவும் சமைப்பது வழக்கம். Ananthi @ Crazy Cookie -
வெண்டைக்காய் புளிக்குழம்பு
#goldenapron3 வெண்டைக்காய் சாப்பிட்டால் கணக்கு நல்லா போடலாம். குழந்தைகளுக்கு வெண்டைக்காய் எப்படி செய்து கொடுத்தால் நல்லா சாப்பிடுவாங்க.மோர் சாதம் வெள்ளை சாதத்தை இந்த வெண்டைக்காய் புளிக்குழம்பு போட்டு சாப்பிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. Dhivya Malai -
வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
#nutritionவெண்டைக்காய் நார்ச்சத்து மிகுந்த காய். அதில் புரதச்சத்து இருக்கிறது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது. இதயம் சீராக செயல்பட உதவுகிறது. Priyaramesh Kitchen -
*வெண்டைக்காய், புளிக் கூட்டு*
வெண்டைக்காய், இரத்தசோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், நீரிழிவு, பார்வைக் கோளாறு, என அனைத்து நோய்களையும் தீர்க்கும் அரிய மருந்தாக பயன்படுகின்றது. Jegadhambal N -
-
-
-
மொச்சை, பலாக்கொட்டை பரங்கிக்காய் தேங்காய் பால் கூட்டு.(mocchai koottu recipe in tamil)
#VK - koottuவித்தியாசமான கிராமீய சுவையுடன் கூடிய அருமையான கூட்டு... சாதம், சப்பாத்தி, பரோட்டா, தோசை முதலியவையுடன் சேர்த்து சாப்பிட செமையான சைடு டிஷ்... Nalini Shankar -
வெண்டைக்காய் பொரியல்
#bookவெண்டைக்காய் பொரியல் சாப்பிடுவதால் கணக்கு நன்றாக வரும் என்று ஒரு பழமை உண்டு அதனால் நாங்கள் வெண்டைக்காய் பொரியல் அடிக்கடி எங்கள் வீட்டில் செய்வோம் எனது மகனுக்கு வெண்டைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும். sobi dhana -
தக்காளி கொஜ்ஜு(Tomato Gojju recipe in Tamil)
#karnatakaகர்நாடக பாரம்பரிய உணவு வகையில் ஒன்று இட்லி தோசை சப்பாத்திக்கு சூப்பரா இ௫க்கும் #My 100th recipe Vijayalakshmi Velayutham -
135.பச்சடி
பச்சடி ஒரு சுவையான செய்முறையாகும், அது அரிசிப்பருப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.இது வழக்கமாக வெல்லரிக்கா (சாம்பர் குரூப்பிற்கான மலையாளம்) கொண்டு தயாரிக்கப்படுகிறது, ஆனால் அதைச் சேர்த்து நீங்கள் பூசணி, வெண்டைக்காய் மற்றும் தக்காளி போன்ற மற்ற காய்கறிகள் சேர்க்கலாம். Meenakshy Ramachandran -
தக்காளி பச்சடி(tomato pachadi recipe in tamil)
மிகவும் குறைவான நேரத்தில் ருசியான தக்காளி பச்சடி செய்யலாம். சாதத்தில் விட்டு பிசைந்து சாப்பிடலாம். மிகவும் ருசியாக இருக்கும் .குழம்பு செய்யத் தேவையில்லை. Lathamithra -
வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும். Azhagammai Ramanathan -
தக்காளி பச்சடி (Tomato gravy)🍅☘️🍅☘️🍅☘️👌👌👌
#kavithaருசியான சூப்பரான தக்காளி பச்சடி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு,சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், போட்டு தாளிக்கவும். நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும். பின் தேவைக்கேற்ப மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தக்காளியை வேக விடவும். தக்காளி வெந்ததும் நமது ருசியான சுவையான சப்பாத்தி, தோசை, இட்லிக்கு தக்காளி பச்சடி தயார்👍 Bhanu Vasu
More Recipes
- சுரைக்காய் கடலைபருப்பு கூட்டு(village style suraikkai koottu recipe in tamil)
- கிராமத்து மட்டன் பிரட்டல்(village style mutton fry recipe in tamil)
- உருளை கிழங்கு பால் கறி(marriage style urulaikilangu pal curry recipe in tamil)
- ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
- கிராமத்து விருந்து: சுட்ட கத்திரிக்காய் தொகையல்(village style sutta kathirikkai thogayal in tamil)
கமெண்ட்