தக்காளி ஸ்பைசிதோசை(spicy tomato dosa recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#Ds

தக்காளி ஸ்பைசிதோசை(spicy tomato dosa recipe in tamil)

#Ds

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணிநேரம்
2 பேர்கள்
  1. 3 கப்தோசைமாவு-
  2. 1தக்காளி -
  3. 4சின்னவெங்காயம்-
  4. 5பூண்டு பல்-
  5. 2வரமிளகாய்-
  6. சிறிதளவுஉப்பு -
  7. 1துண்டுஇஞ்சி -
  8. அரைஸ்பூன்மஞ்சள்பொடி -
  9. தேவைக்குஎண்ணெய்-

சமையல் குறிப்புகள்

அரைமணிநேரம்
  1. 1

    முதலில் தேவையானதை ரெடி பண்ணிக் கொள்ளவும்.பின் எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் அரைத்துக் கொள்ளவும்.வீட்டில் செய்த தக்காளி சாஸ் ரெடி.

  2. 2

    அரைத்த தக்காளி சாஸுடன் தேவையான தோசைமாவைக் கலந்து விடவும்.நன்றாகக் கலந்து விடவும்.

  3. 3

    கலந்த மாவை அடுப்பில் தோசை வாணலிவைத்து தோசையாக வார்த்து எடுக்கவும்.சுற்றி எண்ணெய் விடவும்.

  4. 4

    தக்காளி ஸ்பைசி தோசை ரெடி.தக்காளிசட்னி, சிறு பயறு கிரேவி வைத்து சாப்பிடலாம்.நன்றாக இருக்கும்.🙏😊நன்றி மகிழ்ச்சி.

  5. 5

    3 தோசை சாப்பிடுபவர்கள்.இந்த தோசை5 சாப்பிடுவார்கள்.நல்ல மணம் ருசி உண்டு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes