சமையல் குறிப்புகள்
- 1
சீனி மற்றும் ஏலக்காயை நன்றாக பொடி செய்து கொள்ளவும்
- 2
பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும் சிறிது நேரம் முட்டையை நன்றாக அடிக்கவும் பிறகு அதனுடன் சீனி ஏலக்காய் அரைத்து வைத்த பொடியை சேர்க்கவும் பிறகு சிறிது நேரம் நன்றாக அடிக்கவும் பிறகு அரிசி மாவு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
பிறகு கடாயை அடுப்பில் வைத்து சூடு படுத்தவும் பிறகு நெய் ஊற்றவும் பிறகு தயார் செய்து வைத்துள்ள மாவை கடாயில் ஊற்றவும் சிறிது நேரம் வேக வைக்கவும் இப்பொழுது அடை தயாராகிவிட்டது சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மைதா பிஸ்கட் (maida biscuit recipe in tamil)
ஷபானா அஸ்மி..... Ashmi s kitchen....# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen -
-
-
இலை அடை/அடை
இலை அடை- ஒரு இந்திய பாரம்பரிய கேரளா இனிப்பு பலகாரம்.அரிசி மாவு உருண்டையுனுள் இனிப்பான பூரணங்களை வைத்து(பில்லிங்) வாழைஇலையில் ரோல் செய்து ஆவியில் வேகவைத்து மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
-
இல அடா (இலை அடை)
#bananaவாழை, பாலா எங்கு பார்த்தாலும் கேரளாவில். இது கேரளா ஸ்பெஷல் அம்மா இதை இலை கொழுக்கட்டை என்பார்கள். மீனம்பாக்கத்தில் எங்கள் தோட்டத்தில் மா, பாலா, வாழை மரங்கள் பல. நுனி இலைக்காக சண்டை போடுவோம். இங்கே கலிபோர்னியாவில் என் ஒரே ஒரு வாழை. பொக்கிஷம் போல. சாதாரணமாக இலை பறிப்பதில்லை. இந்த ரெசிபிக்காக ஒருஇலை பறித்தேன். Lakshmi Sridharan Ph D -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15128850
கமெண்ட்