சமையல் குறிப்புகள்
- 1
முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும். முட்டையை சீனியுடன் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் மைதாவுடன் முட்டை கலவை, உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். நறுக்கிய முந்திரியை சேர்த்து கலந்து விடவும்.
- 3
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை மெல்லியதாக ஊற்றவும். மேலே நெய்யை கொஞ்சமாக ஊற்றவும்.
- 4
அதனை திருப்பி போட்டு மாவை மேலே ஊற்றி நெய் சிறிது ஊற்றவும். மாவு முடியும் வரை இதே போல் செய்யவும்.
- 5
நன்கு சிவந்ததும் எடுத்து துண்டுகள் போட்டு கொள்ளவும்.
சுவையான எக் லேயர் கேக் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பஞ்சு கேக் (பேக்கிங் சோடா மற்றும் பவுடர் சேர்க்காதது)
#vahisfoodcornerஇந்த கேக் முடிந்தவரை பாரம்பரிய முறைப்படி பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் எஸ்என்ஸ் மற்றும் மைக்ரோஓவன் பயன்படுத்தாமல் செய்தது இது என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஈவினிங் ஸ்நாக்ஸ் Mawiza -
-
-
-
-
-
-
-
-
ஈசி கேக் (Easy cake recipe in tamil)
#bake இந்தப் பதார்த்தம் மிகவும் ஈஸியானது 10 நிமிடத்தில் செய்துவிடலாம் தேவையான பொருட்கள் குறைவு திடீரென்று விருந்தாளிகள் வந்து விட்டால் கூட இருக்கும் பொருளை வைத்து அழகாக செய்து நல்ல பெயர் வாங்கலாம் பாராட்டு பெறலாம் குழந்தைகள் பள்ளி விட்டு வரும்போது செய்துகொடுக்க சுவையானது இந்த ஈசி கேக் அவனிலும் செய்யலாம் தவாவிலும்செய்யலாம் Chitra Kumar -
-
-
-
-
மைதா பிஸ்கட் (maida biscuit recipe in tamil)
ஷபானா அஸ்மி..... Ashmi s kitchen....# book 1 ஆண்டு விழா சமையல் புத்தக சவால்..... Ashmi S Kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15143796
கமெண்ட்