தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 4 கப் பொடியாக நறுக்கிய மாங்காய்
  2. 3-4 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  3. 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம்
  4. தேவையான அளவு உப்பு
  5. 1 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  6. 3-4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  7. 1 டீஸ்பூன் கடுகு
  8. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மாங்காயை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் பிறகு இதனுடன் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    வெறும் வாணலியில் வெந்தயத்தை வாசனை வரும்வரை வறுத்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்... பிறகு வெந்தய பொடியை ஊறவைத்த மாங்காய் சேர்க்கவும்

  3. 3

    இத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்... சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து கடுகு நன்றாக பொரிந்தவுடன் கறிவேப்பிலையை சேர்க்கவும்

  4. 4

    எண்ணெய் சூடாக இருக்கும் பொழுதே மாங்காயில் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்

  5. 5

    உடனடி மாங்காய் ஊறுகாய் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes