சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்வோம். அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, சுத்தம் செய்து வெட்டி வைத்த வெந்தயக்கீரையை சேர்த்துக் கொள்வோம்.
- 2
கீரை வதங்கியவுடன் அரைத்த தக்காளியை சேர்த்துக் கொள்வோம்.அதில் மிளகாய்த்தூள், கறிமசால் தூள்,தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கிளறி,வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கையும்,தேவையான அளவு தண்ணீரையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால் வெந்தயக்கீரை குழம்பு தயார். சுவையாக இருக்கும். கசப்பே தெரியாது. செய்துதான் பாருங்களேன்👌 😉 🤤😋👌🍛🍛👌😋😋🤤🤤
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெந்தயக்கீரை மசாலா சப்பாத்தி(Fenugreek masala chapathi in Tamil)
*சர்க்கரைநோயில் இருந்து, தலைமுடி உதிர்வைத் தடுப்பது வரை அழகையும், ஆரோக்கியத்தையும் சேர்த்துப் பரிமாறுவது வெந்தயம். இது கசப்புதான். ஆனால், அதற்குள் இருக்கும் மருத்துவக் குணங்கள் அத்தனையும் இனிப்பு.#Ilovecooking kavi murali -
-
-
-
பருப்பு கீரை குழம்பு
#arusuvai6கீரை நம் உடம்புக்கு மிகவும் தெம்பான உணவு பொருளாகும். இதில் அதிக இரும்பு சத்து உள்ளது. இன்றைக்கு பருப்பு கீரை குழம்பின் செய்முறையை பாப்போம். Aparna Raja -
-
-
பாரம்பரிய வெந்தயக் கீரை குடல் குழம்பு
#week2 #magazineஆட்டுக்குடல் உடன் வெந்தயக்கீரை சேர்த்து சமைத்தால் குழம்பின் ருசியை கூடுதல் சுவையாக இருக்கும். இது பாரம்பரியமாக பெரியோர்கள் செய்து வந்த முறை. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13016516
கமெண்ட் (4)