நீர் உருண்டை

Shanthi
Shanthi @Shanthi007

எளிமையான முறையில் தயாரிக்கலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 250கிராம்பச்சை அரிசி
  2. 1/2 மூடிதேங்காய் துருவல்
  3. தேவையான அளவுதாளிக்க எண்ணெய்
  4. கடுகு
  5. உளுத்தம்பருப்பு
  6. கடலைப்பருப்பு
  7. பொருங்காயம்
  8. சிறிதுகருவேப்பிலை
  9. தேவையான அளவுதண்ணீர் உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு கிரைண்டரில் போட்டு கரகரப்பாக அரைத்து கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து கறிவேப்பிலை சிறிது சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன் அரைத்த மாவை சேர்த்து
    தேங்காயை துருவி சேர்த்துநன்றாகக கலந்து உருண்டை பிடித்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.சுவையான நீர் உருண்டை ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes