சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல் சீவி துண்டுகள் செய்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
- 2
அதை நான்ஸ்டிக் கடாயில் சேர்த்து மிதமான தீயில் கிளறவும்.
- 3
தண்ணீர் வற்றி சுருண்டு வரும் போது சர்க்கரை அரை கப் சேர்த்து மீண்டும் மிதமான தீயில் கிளறவும்.
- 4
சர்க்கரை கலந்து சேர்ந்து சுருள வரும் போது பால் பவுடர் சேர்த்து மீண்டும் கிளறவும்.
- 5
ஓரங்களில் ஒட்டாமல் வரும் போது இரண்டு ஸ்பூன் பட்டர் சேர்த்து புரட்டி விடவும்.
- 6
நன்கு சுருண்டு பந்து போல் திரண்டு வரும் போது மேலும் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
- 7
கடாய் சூட்டிலேயே கிளறி பந்து போல் வந்ததும் சப்பாத்தி கட்டையால் தேய்த்து விரும்பிய வடிவங்களில் வெட்டி பரிமாறும் போநு நட்ஸ் வைத்து அலங்கரிக்கவும்.
- 8
சுவையான மேங்கோ கத்லி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மேங்கோ rabdi (Mango rabdi recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
* மேங்கோ, கஸ்டர்டு, மில்க் ஷேக் *(mango custard milkshake recipe in tamil)
#qkஇதில் வைட்டமின் பி6, நார்ச்சத்து, அதிகம் உள்ளது.வைட்டமின்ஏ, வைட்டமின் சி உள்ளது.பொட்டாசியம், மக்னீசியம், காப்பர் அதிகம் உள்ளது. Jegadhambal N -
-
-
-
*மேங்கோ மில்க் ஷேக்*(கடை ஸ்டைல்)(mango milkshake recipe in tamil)
@healersuguna, சகோதரி சுகுணா ரவி அவர்களது ரெசிபி.இதனை செய்து பார்த்தேன்.அருமையாக இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
-
-
-
மேங்கோ போமோ மில்க் ஷேக். Summer recipes
மாம்பழம் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் சீசன் என்பதால் மாம்பழத்தையும் மாதுளம் பழம் உடலுக்கு மிகவும் நல்லது என்பதால் இரண்டையும் சேர்த்து மில்க் ஷேக் செய்துள்ளேன் நாட்டுச்சர்க்கரை பால் சேர்த்து செய்வதால் கால்ஷியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
மாம்பழம், பிஸ்கட் நட்ஸ் கேக்
#AsahiKaseiIndia - Baking.. No oil, butter.. பிரிட்டானியா பிஸ்கட்டுடன் மாம்பழம், நாட்டுச்சக்கரை சேர்த்து வித்தியாசமான சுவையில் எளிமையான முறையில் செய்த நட்ஸ் கேக்... Nalini Shankar -
-
டபுள் டக்கர் மாம்பழ லட்டு (Double Takkar Mango Laddu)
#3mவெளியில் மாம்பழத்தின் தித்திக்கும் சுவையுடனும் உள்ளே நட்ஸ் ட்விஸ்ட் வைத்து செய்த சுவையான டபுள் டக்கர் மாம்பழ லட்டு 😋😋😋 Kanaga Hema😊 -
-
-
* மேங்கோ மில்க் ஷேக்*(சம்மர் ஸ்பெஷல்)(mango milkshake recipe in tamil)
#newyeartamilஇது மாம்பழ சீசன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.இதில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால், உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும்,இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றது. Jegadhambal N -
-
-
Mango Milk Fudge (Mango milk fudge Recipe in tamil)
#mango#Nutrient3மாம்பழத்தில் அதிகப்படியான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. மாம்பழத்தில் வைட்டமின் A மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது . Shyamala Senthil -
#cookwithfriends மேங்கோ மஸ்தானி
மாம்பழம் எனக்கு மிகவும் பிடிக்கும்.மில்க்சேக் பிடிக்கும். இதன் அடிப்படையில் தேடும் போது மேங்கோ மஸ்தானி செய்தேன் அதன் சுவை அபாரம். அதனால் சேர் செய்தேன் Pravee Mansur -
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15143867
கமெண்ட் (5)