சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவில் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் இலகுவாக மாவை பிசையவும்
- 2
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கட்டையில் வைத்து வட்டமாக தேய்க்கவும் மெல்லியதாகவும் இருக்கக்கூடாது ரொம்ப கனமாகவும் இருக்கக் கூடாது அப்போதுதான் பூரி உப்பலாக வரும்
- 3
எண்ணையை அடுப்பில் காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் தேய்த்து வைத்துள்ள பூரிகளை பொரித்து எடுக்கவும் பூரி ரெடி கிழங்கு குருமா சன்னா மசாலா உடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பூரி
#bookபுதியதாக சமையல் கற்றுக் கொள்பவர்களுக்கும், வெளியூர் மற்றும் வெளி நாட்டில், பணியில் இருக்கும் இளைஞர்களுக்கும் இது கதை சொல்லும் நேரம். ஏற்கனவே சமையல் தெரிந்தவர்களுக்கும் சில டிப்ஸ்கள் உண்டு.(புதியதாக கற்றுக் கொள்பவர்கள் மிக கவனமாக செய்யத் தொடங்குங்கள். ஆல் தி பெஸ்ட். Meena Ramesh -
-
-
-
-
-
-
பூரி
பொதுவாக தென் தமிழகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவு Sudha Rani -
பூரி
#combo1 பூரி மாவு பிசைந்த உடனே , மாவை அதிக நேரம் ஊற வைக்கக்கூடாது உடனே திரட்டி பூரி சுட வேண்டும் இல்லையென்றால் என்னை அதிகம் எடுக்கும், Shailaja Selvaraj -
பூரி (Poori recipe in tamil)
#ga4 #week9 #puriமிருதுவான பூரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
பூரி
நாட்டின் முதன்மையான ,அனைவரும் விரும்ப்பக்கூடிய உணவு.கோதுமை மாவில் உருண்டைகளை உருட்டி ரோலாக தேய்த்து எண்ணெயில் பொன்னிறமாக பொறித்து விருப்பமான கறியுடன் பரிமாறலாம். Aswani Vishnuprasad -
-
பூரி /poori (Poori recipe in tamil)
#deepfry நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான டிபன்.அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
-
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு பூரி (Kothumai maavu poori recipe in tamil)
அனைவரும் உண்ணக்கூடிய எளிமையான காலை உணவு #chefdeena Thara -
பீட்ரூட் பூரி
#காலைஉணவுகள்வழக்கமான பூரி சாப்பிட்டு அலுத்து ஒரு நாள் பீட்ரூட் பூரி செய்தேன். நிறமும் சுவையும் அனைவரையும் கவர்ந்தது. Natchiyar Sivasailam -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15152100
கமெண்ட்