எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கட்டுகொத்தமல்லி தழை
  2. 2 ஸ்பூன்தேங்காய் துருவல்
  3. பொட்டுக்கடலை
  4. 2பச்சை மிளகாய்
  5. இஞ்சி 1 துண்டு, பூண்டு 3 பல்
  6. சிறிதுபுளி
  7. தேவையான அளவுஉப்பு, தண்ணீர்
  8. 1 ஸ்பூன்எண்ணெய் கடுகு சிறிது

சமையல் குறிப்புகள்

  1. 1

    மிக்ஸியில் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தேங்காய், கொத்தமல்லி தழை, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்

  2. 2

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து சட்னியில் சேர்க்கவும். சுவையான கொத்தமல்லி சட்னி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Swarna Latha
அன்று
I love cooking. Cooking is my passion 💞💞
மேலும் படிக்க

Similar Recipes