சத்தான கோதுமை இடியாப்பம்

#AsahiKaseiIndia
ஆவியில் வேக வைத்த மிகவும் சத்தான கோதுமை இடியாப்பம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 250 கிராம் வறுத்து அரைத்த கோதுமை மாவில்(முழு கோதுமையை வறுத்து விட்டு பிறகு அரைத்த மாவு) தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்
- 2
இடியாப்பம் செய்வதற்கு சுடு தண்ணீரை ஊற்றி தான் மாவு பிசைய வேண்டும் அதனால் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதனை சிறிது சிறிதாக மாவில் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்
- 3
அடுத்து நாம் பிசைந்து வைத்திருக்கும் மாவை எடுத்து இடியாப்ப கட்டையில் வைத்து நாம் இட்லி சட்டியில் இடியாப்பத்தை பிழிந்து கொள்ள வேண்டும்
- 4
பிறகு இட்லி சட்டியை மூடி ஆவி வரும் வரை நன்றாக வேகவிட்டு அடுப்பை அணைத்து விடலாம்
- 5
இதோ மிகவும் சத்தான அதே சமயம் சுவையான கோதுமை இடியாப்பம் தயார் இதனுடன் நாம் கால் மூடி துருவிய தேங்காயை சேர்த்து அதனுடன் தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து சுவையானை இனிப்பு இடியாப்பம் ஆக உண்ணலாம்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes
-
கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)
#milletசத்தான உணவு கோதுமை இடியாப்பம் Vaishu Aadhira -
கோதுமை சிரட்டை புட்டு (தேங்காய் ஓடு புட்டு) (Kothumai sirattai puttu recipe in tamil)
#GA4# week 8.. Steam கோதுமை மாவை தேங்காய் சிரட்டையில் இட்டு ஆவியில் வேக வைத்த ருசியான புட்டு.. Nalini Shankar -
-
கோதுமை மாவு இடியாப்பம் (Kothumai maavu idiyappam recipe in tamil)
கோதுமை மாவை நன்றாக வறுத்து உப்பு போட்டு குளிர்ந்த நீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழியவும்.வேகவைக்கவும். ஒSubbulakshmi -
-
சத்தான பாசிப்பருப்பு புட்டு
#cookerylifestyleபொதுவாகவே பருப்பு வகைகளில் சத்துக்கள் மிகவும் அதிகமாக இருக்கும்... புரோட்டீன் சத்துக்கள் அதிகம் நிறைந்த பாசிப்பருப்பில் நாம் மிகவும் சுவையான இனிப்பு புட்டு செய்து சாப்பிடலாம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் Sowmya -
இடியாப்பம் பசும்பால்
#everyday3 பொதுவாகவே இரவு நேரத்தில் எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை எடுத்துக் கொள்வது நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் ஆவியில் வேக வைத்த இட்லி, இடியாப்பம் இவைகளை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதிலும் இடியாப்பத்துடன் பசும்பால் சேர்த்து சாப்பிடும் பொழுது எளிதில் ஜீரணமும் ஆகும் அதே சமயம் பால் சேர்த்து இருப்பதால் நல்ல உறக்கமும் வரும் Laxmi Kailash -
வீட் வெஜ் மோமோஸ் (Wheat veg moms recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த வீட் வெஜ் மோமோஸ் வித்தியாசமான சுவையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கோதுமை கூல் (Kothumai koozh recipe in tamil)
#flour1குழந்தைகளுக்கு சக்தி தர கூடிய கோதுமை கூல்...6 மாத குழந்தைகளுக்கு இணை உணவாக இதை கொடுப்பார்கள். Nithyakalyani Sahayaraj -
கோதுமை கொழுக்கட்டை (Kothumai kolukattai recipe in tamil)
#steamஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி கோதுமையில் செய்யப்பட்ட சத்தான கொழுக்கட்டை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
சக்கப்பழம் புட்டு (Chakka pazham puttu recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது. புட்டு அனைவரின் விருப்பம் MARIA GILDA MOL -
-
-
-
கேரளா ராகி இடியாப்பம் (Ragi Idiyappam Recipe in tamil)
#goldenapron2சத்தான சுவையான சுலபமாக செய்ய கூடிய இடியாப்பம். எல்லாம் வயதிருக்கும் குடுக்க கூடிய இடியாப்பம். Santhanalakshmi -
-
கருப்பட்டி இடியாப்பம்- தேங்காய்ப்பூ
#combo3உடலுக்கு ஆரோக்கியமான கருப்பட்டி இடியாப்பம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.MuthulakshmiPrabu
-
ரேசன் பச்சரிசி சாஃப்ட் இடியாப்பம்
#combo3ரேஷன் பச்சரிசியில் சூப்பராக இடியாப்ப மாவு தயாரித்து இடியாப்பம் செய்யலாம். மாவு அரைப்பது முதல் இடியாப்பம் செய்வது வரை அனைத்து செய்முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல். Dhanisha Uthayaraj -
-
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
கோதுமை பிஸ்கட் (Kothumai biscuit recipe in tamil)
#arusuvai1100%கோதுமைமாவில் வெறும் 20 நிமிடத்தில் ஓவன் இல்லாமல் செய்த கோதுமை பிஸ்கட் Shuju's Kitchen -
எளிய முறையில் சுவையான இடியாப்பம்
#everyday1ஆவியில் வேகவைத்த உணவு நம் உடலுக்கு உகந்தது அதில் இடியாப்பம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காலை உணவாகும் Sangaraeswari Sangaran -
காலை உணவு இடியாப்பம் தக்காளி இடியாப்பம் புளிக்காய்ச்சல் இடியாப்பம்
மாவு உப்பு நல்லெண்ணெய் ஊற்றி வென்னீர் கலந்து பிசையவும். இடியாப்பம் பிழியவும். மல்லி, மிளகு, எள்,க.பருப்பு,வ.மிளகாய்2,வெந்தயம்போட்டு வறுத்து தூளாக்கி பின் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பெருங்காயம் கடுகு உளுந்து வறுத்து புளித்தண்ணீர் கெட்டியாக ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவும் தூள் 2ஸ்பூன் போட்டு வறுத்த கடலை போடவும்.இதில் இடியாப்பம் பிரட்டி வைக்கவும். புளிக்காய்ச்சல் இடியாப்பம் தயார். கடுகு,உளுந்து, வரமிளகாய், ப.மிளகாய், பெரூங்காயம்,கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் விட்டு கடாயில் வறுத்து தக்காளி வெங்காயம் தேவையான உப்பு போட்டு வதக்கவும். பின் இடியாப்பம் போட்டு கிண்டவும்.தேங்காய் துறுவல் போடவும். தக்காளி இடியாப்பம் தயார் ஒSubbulakshmi -
-
கமெண்ட் (5)