கோதுமை வெஜ் பீட்சா🍕
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் வெந்நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும். ஈஸ்ட் கரைந்ததும் ஒரு கப் கோதுமை மாவு தேவைக்கேற்ப உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் ஆயில் சேர்த்து மாவை பிசைந்து 3 மணி நேரம் வெதவெதப்பான இடத்தில் வைத்து மூடி வைக்கவும்.
- 2
வட்டவடிவமான பேக்கிங் ட்ரேயில் சிறிது வெண்ணை தடவி ஊற வைத்த மாவை கையில் பரப்பி விடவும். படத்தில் உள்ளது போல் போர்க் வைத்துக் குத்தி அதன் மேல் பீட்சா சாஸ் தடவி விடவும். (ஒரு கப் பீட்சா சாஸ் தடவவும்)
- 3
வெட்டி வைத்த வெங்காயம்,குடை மிளகாய் சிறிது கான் மற்றும் ஆலிவ் என விருப்பத்திற்கேற்ற அதன்மேல் அலங்கரித்து அதற்கு மேல் சீஸ் தூவி ஓவனில் 200 டிகிரியில் 20 நிமிடம் பேக் செய்யவும்.
- 4
ஒரு கடாயில் வெண்ணெயை ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் பூண்டு வதக்கி,வேக வைத்து தோலுரித்து மிக்ஸியில் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து,சிறிது மிளகாய்த்தூள், துளசி இலை, ஒரிகநோ,சில்லி ஃப்ளேக்ஸ் பட்டர் காஷ்மீரி சில்லி பவுடர் என அனைத்தையும் நன்கு வதக்கி கெட்டியாக எடுத்தால் பீசா சாஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சீசி வெஜ் பீட்சா
#kids1 #GA4 #week9 #maidaஎல்லோருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பீசா காய்கறிகள் சேர்க்கப்பட்ட சுவையாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலேயே தயார் செய்யலாம். இதில் மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவு உபயோகித்தும் செய்யலாம். Asma Parveen -
-
-
-
-
-
தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
#m2021 அனைவருக்கும் விருப்பமான இளைஞர்கள், குழந்தைகள், உணவு வகை. பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். Anus Cooking -
-
-
-
-
-
-
-
-
கோதுமை மாவு மேக்ரோனி இன் ஒயிட் சாஸ் (kothumai maavu macaroni in white sauce recipe in tamil)
பொதுவாக கடையில் வாங்கும் பாஸ்தா மைதா வினால் தான் செய்யப்பட்டு இருக்கும். அது குழந்தைகள் சாப்பிட்டால் செரிமானத்திற்கு மிகவும் கடினமாக இருக்கும். அதனால் மேக்ரோனி வீட்டிலேயே கோதுமை மாவு கொண்டு எளிமையாக செய்யும் முறையை இந்த ரெசிபியில் நீங்கள் காணலாம். இதில் நான் கோதுமை மாவைப் பயன்படுத்தி தான் ஒயிட் சாஸ்சும் செய்துள்ளேன். #ranjanishome Sakarasaathamum_vadakarium -
டபுள் சீஸ் சிக்கன் பீட்சா
மைக்ரோவேவ் கன்வென்ஷனில் புதிதாக நான் பீட்சாவை முயற்சித்தேன். புதிதாக விஷயங்களைச் செய்வது மிகவும் நன்றாக இருந்தது. நான் வெஜ் மற்றும் அசைவம் இரண்டின் மாறுபாட்டைக் காட்டியுள்ளேன். எனவே இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். #goldenapron3 #hotel Vaishnavi @ DroolSome -
-
-
-
-
-
-
-
-
-
-
*ஹெல்தி வீட் பீசா*(wheat pizza recipe in tamil)
#PDஇன்று,*பீசா*தினம்.சாதாரணமாக பீசாவை மைதா மாவில் தான் செய்வார்கள். ஆனால் நான் ஆரோக்கியத்தை கருதி கோதுமை மாவில் செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N
More Recipes
கமெண்ட்