எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4பேர்கள்
  1. 2காரட்,பீட்ரூட்-1,வெள்ளரிக்காய்பெரியது - 1,தக்காளி - 2
  2. 2மாங்காய்- துண்டுகள்,எலுமிச்சைபழம்- அரைபழம்,பெரியநெல்லிக்காய்- 1
  3. 2 கப்தேங்காய்பால்
  4. தேவையான அளவுஉப்பு
  5. 1பச்சைமிளகாய்
  6. ஒரு சிறியதுண்டுஇஞ்சி
  7. சிறிதளவுபுதினா,மல்லிதழை
  8. 4பாதாம்
  9. தேவையான அளவுநாட்டு சர்க்கரை
  10. தேவையான அளவுசீனி
  11. தேவையான அளவுதண்ணீர்
  12. கால்ஸ்பூன்மிளகு
  13. சிறிதளவுதேன்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்காய்கறிகளைகட் பண்ணிவைத்துக்கொள்ளவும்.தேங்காய்பால் ரெடிபண்ணிக் கொள்ளவும்.காரட் ஜூஸ்-காரட் - கட்பண்ணியது-2நாட்டுசர்க்கரைதேவைக்குபோட்டுக்கொள்ளவும்,1 டம்ளர்தண்ணீர்தேங்காய்பால், பாதாம் - 1,உப்பு- பின்ச்அளவுபோட்டுநன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.குழந்தைகளுக்குவடிகட்டிக் கொடுக்கலாம்.பெரியவர்கள்வடிகட்டாமல் பருகலாம்.காரட் ஜூஸ்ரெடி.

  2. 2

    வெள்ளரிக்காய்,நெல்லிக்காய்மாங்காய் ஜூஸ்-இதற்குகட் பண்ணியவெள்ளரி,நெல்லிக்காய்,மாங்காய்,எலுமிச்சை சாறு,இஞ்சி,பச்சை மிளகாய்,உப்பு,மிளகு,மல்லி தழைகொஞ்சம்,புதினாகொஞ்சம்சேர்த்து மிக்ஸியில் அரைத்துவடிகட்டி பருகவும்.
    அமிர்தமானருசியுடையசத்தானஜூஸ்ரெடி.

  3. 3

    தக்காளிஜூஸ்- தேவையானதண்ணீர்தக்காளி,சீனி,பாதாம் - 1சேர்த்துஅரைக்கவும்.தோல்இருப்பதால்வடிகட்டி குடிக்கவும்.தக்காளிசூஸ்ரெடி.சீனிவேண்டாம்என்றால்உப்பு, மல்லி2புதினாஇலைசேர்த்துஅரைத்து ப்பருகலாம்.எலுமிச்சைசாறுசில துளிகள்சேர்த்துக்கலாம்.

  4. 4

    பீ ட்ரூட்ஜூஸ்- கட் பண்ணியபீட்ரூட்,தேங்காய்பால், 2- மல்லி இலை.1 புதினா இலை,பாதாம்.சேர்த்து அரைத்துவடிகட்டியும்பருகலாம்.வடிகட்டாமலும்பருகலாம்.சர்க்கரை, உப்புதேவையில்லை.குழந்தைகளுக்குஎன்றால்தேன் சேர்த்துக்கொள்ளவும்.தேங்காய்பால்சேர்ப்பதால்சுவை பிரமாதமாகஇருக்கும்.பீட்ரூட்ஜூஸ்ரெடி.🙏😊நன்றிமகிழ்ச்சி.

  5. 5

    நான்கு விதசூஸ்களும்ரெடி.enjoy😊

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes