கேரட் அல்வா (Carrot halwa)🥕

சமையல் குறிப்புகள்
- 1
கேரட்டை துருவி தயாராக எடுத்து வைக்கவும்.
- 2
மேலும் தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
நான்ஸ்டிக் பாத்திரத்தை ஸ்ட வ்வில் வைத்து நெய் சேர்த்து சூடானதும்,துருவி வைத்துள்ள கேரட்டை சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் பால் சேர்த்து நன்கு கலந்து விடவும். ஐந்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து கலக்கவும்.
- 5
பால் நன்கு வற்றியவுடன் சர்க்கரை சேர்த்து கலந்து விடவும்.
- 6
மேலும் கொஞ்சம் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 7
அதன் பின் துருவி வைத்துள்ள கோவா சேர்த்து கலந்து விடவும். முந்திரி,பாதம்,பிஸ்தா வறுத்து வைத்துக் கொள்ளவும்.
- 8
கடைசியாக ஏலக்காய் தூள் சேர்த்து வதக்கி, கேரட் நன்கு சுருண்டு வரும் போது நெய் கலந்து இறக்கினால் சுவையான கேரட் அல்வா தயார்.
- 9
தயாரான அல்வாவை எடுத்து ஒரு பரிமாரும் பௌலில் சேர்க்கவும்.இப்போது மிகவும் சுவையான ஆரோக்கியமான கேரட் அல்வா சுவைக்கத் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
-
தலைப்பு : இதய வடிவிலான கேரட் அல்வா (Heart Shape Carrot Halwa Recipe in Tamil)
#heart G Sathya's Kitchen -
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை#week5challenge#goldenapron3#arusuvai1 Sharanya -
-
கேரட் லட்டு(Carrot Laddu) 🥕
#GA4 #week3#ga4Carrotகேரட், தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்த தித்திக்கும் லட்டு 😋 Kanaga Hema😊 -
-
-
சுவையான கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
✓ கேரட்டில் விட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் கண் பார்வை மிகவும் தெளிவாகவும் இருக்க உதவுகிறது.✓ தோல் நோயை நீக்கி புற்றுநோய் வராமல் தடுக்கிறது.✓ கேரட் சாப்பிடுவதன் மூலம் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கலாம் . ✓உடல் சூட்டைத் தணிக்கும்.✓உடலுக்கு நல்ல தண்ணீர் சத்தை அளிக்கும் அதைவிட நம்முடைய சருமம் மிகவும் பளபளப்பாகவும் அழகாகவும் தோன்றும். #GA4 mercy giruba -
-
-
-
உருளைக்கிழங்கு அல்வா
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உடனடியாக செய்து சுடச்சுட பரிமாற ஏற்ற அல்வா Sudha Rani -
கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)
மிகவும் எளிமையானது விருந்தினர்களுக்கு பத்து நிமிடத்தில் செய்து கொடுத்து விடலாம்cookingspark
-
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
கமெண்ட்