சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காய் தோல் சீவி அதன் உள் இருக்கும் விதைகளை நீக்கி விட்டு படத்தில் காட்டியபடி நீளமாக நறுக்கி கொள்ளவும்.
- 2
ஒரு பவுலில் கடலைமாவு, அரிசி மாவு, சோளமாவு, உப்பு சேர்த்து கலந்து விடவும்.இதில் மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுது,சீரகத்தூள், கரமசாலா, சோடா உப்பு சேர்த்து கைகளால் கலக்கவும்.
- 3
பிறகு இதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து கெட்டியாக கலந்து விடவும்.இதில் நறுக்கிய புடலங்காய் ஒவ்வொரு துண்டுகளாக முக்கி எடுத்து கொள்ளவும்.
- 4
அடுப்பில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு துண்டுகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
- 5
சுவையான புடலங்காய் பிங்கர் ஃப்ரை தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள். Meena Ramesh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
* புடலங்காய் பஜ்ஜி *(pudalangai bajji recipe in tamil)
#goவயிற்றுப் புண், தொண்டைப் புண்,குடல் புண்ணை ஆற்றும்.இதில் நார்ச் சத்து, அதிகம் இருப்பதால், மலச்சிக்கல்,மூல நோயை போக்கும். Jegadhambal N -
-
-
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15170217
கமெண்ட்