சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியை உடைத்து வறுத்தெடுக்கவும்
- 2
பிறகு கேரட்டை நன்கு அலசி சீவவும்
- 3
பிறகு குக்கரில் நெய் ஊற்றி சீவிய கேரட்டை வதக்கவும்
- 4
சிறிதளவு உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் பால் சேர்த்துக் கொள்ளவும்
- 5
குக்கரை மூடி இரண்டு விசில் வரும்வரை வேகவிடவும் பால் வற்றும் வரை கொதிக்க விடவும் 200 கிராம் கண்டன்ஸ்டு மில்க் ஊற்றவும்
- 6
மூன்று ஸ்பூன் சர்க்கரை 3 ஏலக்காயை இடித்து வைத்து கொள்ளவும்
- 7
இடித்த ஏலக்காயை சேர்க்கவும் பிறகு வறுத்த முந்திரி, 3 ஸ்பூன் நெய் சேர்க்கவும்
- 8
நன்கு கொதிக்கவிடவும் பின் சுவையான கேரட் அல்வா ரெடி......
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் அல்வா (Carrot halwa)🥕
#Colours1


பீட்ரூட் அல்வா (Beetroot Halwa)
#Colours1


கேரட் அல்வா
#Asahikaseilndia #colours1


ஆரஞ்சு வண்ண கேரட் அல்வா
#colours1


கேரட் அல்வா
#tv குக் வித் கோமாளி அஸ்வின் செய்த கேரட் அல்வா


கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3


Almond Kulfi🍨 (Almond kulfi Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3


கேரட் மீட்டாக்கானா🤤😋
#COLOURS1


கேரட் ஹல்வா
#COLOURS1 #Carrot #Halwa


சேமியா பாயசம் (Semiya Payasam Recipe in Tamil)
#cookpadturns3


கேரட் மால்ட்
#colours1#EnergyDrink#orange


கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3


பிரட் அல்வா (Bread halwa recipe in tamil)
#deepfry


கேரட் அல்வா / carrot Alawa receip in tamil
#milk


கேரட் அல்வா (carrot alwa recipe in tamil)
#book #goldenapron3


கேரட் அல்வா


கேரட் அல்வா
#இனிப்பு வகைகள்சுலபமாக செய்யக் கூடிய அல்வா. குழந்தைகள் இனிப்பை மிகவும் விரும்பி உண்பார்கள். குடும்பத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் உண்ணக் கூடிய அல்வா கேரட் அல்வா.


பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
#GA4 #week6மிகவும் சுலபமாக செய்யக்கூடிய வகையில் நான் இந்த பாசிப்பருப்பு அல்வா செய்தேன். கொஞ்சம் வித்தியாசமாக பாசிப்பருப்பு, கடலை மாவு ,கண்டன்ஸ்டு மில்க் வைத்து இந்த ரெசிபி செய்துள்ளேன்.


கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர்.


ஜவ்வரிசி சேமியா பாயாசம்🌱(javvarisi semiya payasam recipe in Tamil)


குல்பி / kulfi milk reciep in tamil
#friendshipday


ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2


கேரட் அல்வா
#lockdown #nagercoil


கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)
#welcome


தலைப்பு : இதய வடிவிலான கேரட் அல்வா (Heart Shape Carrot Halwa Recipe in Tamil)
#heart


கேரட் ஃபிர்னி (carrot birni recipe in Tamil)


கேரட் அல்வா வித் பால்கோவா (ட்ரை கலர்)
#tri


கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)
#npd1


கேரட் அல்வா


கேரட் அல்வா
#குழந்தைகள்டிபன்ரெசிபி

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15176855
கமெண்ட்