சமையல் குறிப்புகள்
- 1
முந்திரிப் பருப்பை இலேசாக வறுத்துக்கொள்ளவும். அடுப்பை அணைத்து அதே சூட்டில் ஹாஸல்நட்டையும் வறுத்துக் கொள்ளவும். 20 ஹாசில் நட்டை வைத்துக் கொண்டு மீதமுள்ளவற்றையும் முந்திரியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
சாக்லெட்டை துண்டுகளாக வெட்டிக்கொண்டு டபுள் பாயிலிங் முறையில் உருக்கிக் கொள்ளவும்.
- 3
ஒரு கிண்ணத்தில் நடெல்லாவை சேர்த்துக்கொண்டு இதில் 3 மேஜைக்கரண்டி உருக்கிய சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 4
ஒரு வேஃபரில்இந்த கலவையை சேர்த்து இதில் ஒரு ஹஜெல்நட் பருப்பை வைக்கவும். மற்றொரு வேஃபரில் மீண்டும் நியுடெல்லா சேர்த்து இதனை மூடவும்.
- 5
15 நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து எடுக்கவும். இதனை சாக்லேட் உடன் நறுக்கிய நட்ஸ் கொண்ட கலவையில் கோட் செய்து எடுத்து பட்டர் பேப்பர் மீது வைக்கவும். மீண்டும் பத்து நிமிடம் ஃப்ரீசரில் வைத்து எடுக்கலாம்.
- 6
மிகவும் சுவையான அதிக விலை கொண்ட இந்த சாக்லேட்டை குறைவான விலையில் நம் வீட்டிலேயே செய்யலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் குல்ஃபி (Chocolate kulfi recipe in tamil)


சாக்லேட் பிரவுனி


சாக்லேட் டோனட்ஸ்


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)


தேங்காய் சாக்லேட் (Thenkaai chocolate recipe in tamil)


ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)


கோக்கனட் சாக்லேட் (Coconut chocolate recipe in tamil)


பிஸ்கோத் கேக் (பிஸ்கட்+சாக்லேட் =பிஸ்கோத்) (Biscoth cake recipe in tamil)


சாக்லேட் பனானா ஐஸ் கிரீம் (Chocolate banana ice cream)


சாக்லேட் பிரவுனி


சாக்லேட் ஜஸ் கிரீம் (Chocolate icecream recipe in tamil)


ஐஸ்கிரீம் கேக்


மேங்கோ மில்க் பர்பி


டார்க் சாக்லேட் வால்நட் ப்பட்ஜ் (Dark chocolate walnut fudge recipe in tamil)


பிட்டர் சாக்லேட் சலாமி


கிளாஸ் பவுல் டபுள் சாக்லேட் மூஸ் (Glass bowl double chocolate mousse recipe in tamil)


சாக்லேட் ஓரியோ மூஸ்


சாக்லேட் பனானா டூட்டி புரூட்டி கேக் (Chocolate banana tutti frutti cake recipe in tamil)


சாக்லேட் பணியாரம்


முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)


பிஸ்கட் ஐஸ்கிரீம்


டார்க் சாக்கலேட் (Dark chocolate recipe in tamil)


கரூர் எள்ளு குழம்பு


சாக்லேட் தேங்காய் பர்பி


சாக்கோ பிரட் (Choco bread recipe in tamil)


ஹோம்மேட் மில்க் சாக்லேட்


ரோட் சைட் காளான் மசாலா


பள்ளிபாளையம் பிஷ் கறி(pallipalayam fish curry)


சாக்லேட் வித் ரோஸ் மில்க் ஷேக்


சாக்லேட் ஷேக்

கமெண்ட் (4)