தக்காளி 🍅 சட்னி

Shanthi @Shanthi007
எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
தக்காளி 🍅 சட்னி
எளிமையான முறையில் செய்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி 🍅 மை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், சோம்பு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
தக்காளி 🍅 மை கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்.சுவையான தக்காளி சட்னி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இடியாப்பம் & தக்காளி 🍅 குழம்பு
#veg இது என் சமையல் . எனது வீட்டில் 🏡 அடிக்கடி செய்யும் உணவு. நீங்களும் செய்து பாருங்கள் சுவையாக இருக்கும். Shanthi -
தயிர் சட்னி (Thayir chutney recipe recipe in tamil)
# GA4 தயிர் சட்னி மிகவும் அருமையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். sobi dhana -
கத்தரிக்காய் தக்காளி உருளைக்கிழங்கு மசியல்(potato,brinjal,tomato masiyal recipe in tamil)
இட்லி தோசைக்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். Meena Ramesh -
தக்காளி கோஸ்மல்லி
# Everyday1இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் தக்காளி கோஸ்மல்லி Vaishu Aadhira -
-
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
சத்து மாவு குழி பணியாரம் & கடலைப்பருப்பு சட்னி
#veg இது என் செய்முறை. நன்றாக உள்ளது. சட்னி ஹோட்டல் சுவையில் இருக்கும். பணியாரத்துடன் சாப்பிடால் மிகவும் சுவையாக இருக்கும். Shanthi -
-
தக்காளி தொக்கு
இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும். Usha Ravi -
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home -
கார சட்னி (Kaara chutney reccipe in tamil)
கார சட்னி மிகவும் சுவையாக இருக்கும் இட்லி தோசைக்கு மிக அருமையாக இருக்கும் மஞ்சுளா வெங்கடேசன் -
-
தேங்காய் தக்காளி சட்னி🍅🍅🍅
#GA4 week4 தென்னிந்தியாவில் இந்த சட்னி மிகவும் பிரபலமான ஒரு சைடிஸ். Nithyavijay -
தக்காளி சட்னி (Tomato chutney recipe in tamil)
#chutneyஇட்லி,தோசைக்கு ஏற்ற சட்னி.மிகவும் சுலபமான முறையில் செய்யலாம். Sharmila Suresh -
-
-
* தக்காளி, வெங்காய சட்னி*(onion tomato chutney recipe in tamil)
#queen1இந்த சட்னியை செய்வது மிகவும் சுலபம்.சுவை அதிகம்.காஞ்சீபுரம் இட்லி,தோசை, இட்லிக்கு, ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
-
டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅
இந்த தக்காளி குழம்பு கோவையின் ஸ்பெஷல். சாதம்,இட்லி,தோசை எல்லா உணவுடனும் சுவைக்கலாம்.#vattaram Renukabala -
மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
#Jan1 இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம் #jan1 Srimathi -
சத்தான சட்னி
#chutneyநட்ஸ் சாப்பிடாதவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.மிகவும் சுவையாக இருக்கும். Vajitha Ashik -
தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த வகை சாம்பார் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். மிகவும் சுலபமானது. punitha ravikumar -
-
இட்லி & புளிச்சட்னிி
என் செய் முறை.இட்லி, தோசைக்கு , சப்பாத்திக்கு தொட்டு கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.எளிமையான உணவு. #colours3 Shanthi -
தக்காளி தோசை 🍅
#goldenapron3அடை தோசையில் இது சிறிது வித்தியாசமானது .தக்காளி விரும்புவோர் இதை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
மசாலா சால்னா🍲😇(masala salna recipe in tamil)
இந்த மசாலா சால்னா எளிமையான முறையில் செய்யலாம்.இது இட்லி, பூரி, ரொட்டி இவை அனைத்திற்கும் சாப்பிடலாம். RASHMA SALMAN
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15181289
கமெண்ட்