எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அரைமூடிதேங்காய் (துருவியது)
  2. 1 கப்அரிசி
  3. தாளிக்க
  4. கடுகு
  5. 2காய்ந்தமிளகாய்
  6. கடலைபருப்பு
  7. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து உதிரி உதிரியாக வடித்துக் கொள்ளவும்.....சிறிது நல்லெண்ணெய் ஊற்றி ஆற விடவும்

  2. 2

    வாணலில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை கடலைபருப்பு தாளித்து தேங்காயை கொட்டி உப்பு சேர்த்து கிளறவும்....

  3. 3

    தேங்காய் வறுத்ததை சோற்றில் கொட்டி கிளற சுவையான தேங்காய் சாதம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes