பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)

பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (Basmati Rice Coconut Sadham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் பாஸ்மதி அரிசியை கழுவி குக்கரில் மூன்று விசில் வேக விட்டு ஆறவிடவும்.
- 2
1 கப் துருவிய தேங்காய் எடுத்து வைக்கவும்.1/4 கப் வறுத்தவேர்க்கடலை எடுத்து வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு, வறுத்த வேர்க்கடலை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
- 3
அதனுடன் 2 பச்சை மிளகாய் நறுக்கியது, 2 வரமிளகாய் கிள்ளியது, துருவிய தேங்காய், உப்பு சேர்த்து நன்கு வறுக்கவும். வருத்தத்தை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
- 4
ஆறவிட்டு சாதத்துடன் வறுத்த தேங்காயை சேர்த்து நன்கு கலக்கி விடவும். சுவையான பாஸ்மதி தேங்காய் ரைஸ் ரெடி.😋😋 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சாதம்.சாதத்திற்கு தொட்டு சாப்பிட மிளகு தட்டுவடை வைத்துள்ளேன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பட்டாணி கொத்தமல்லி சாதம் (Pattani kothamalli satham recipe in tamil)
#Kids3#lunchboxபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பட்டாணி கொத்தமல்லி சாதம் செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி உண்பர்.😘😘 Shyamala Senthil -
-
-
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
-
-
பட்டாணி பீட்ரூட் சாதம்👫 (Pattani beetroot satham recipe in tamil)
#Kids3#Lunchboxபட்டாணி மற்றும் பீட்ரூட்டில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. பட்டாணியுடன் பீட்ரூட்டை சேர்த்து சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.👫👫 Shyamala Senthil -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
தயிர் சாதம் /Curd Rice (Thayir saatham Recipe in Tamil)
#Nutrient2தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் கலந்த சாதம் மட்டுமாவது உணவாக உட்கொள்வது நல்லது. Shyamala Senthil -
-
-
-
மோர் மாவு (Mor maavu recipe in tamil)
#cookwithmilkமோர் மாவு எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. 😄😄 Shyamala Senthil -
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
#pooja#2 Shyamala Senthil -
-
-
தக்காளி சாதம் /Tomato Rice
#Nutrient2தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் உள்ளது .அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை போதுமான அளவு உள்ளது.ஆகவே நான் இன்று தக்காளி சாதம் செய்தேன் .😋😋 Shyamala Senthil -
பருப்பு சாதம் & அரிசி வடாம் (Dal rice and rice fryums) (Paruppu satham recipe in tamil)
குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் கொடுக்க மிகவும் பொருத்தமான சாதம் இது. ஏதேனும் ஒரு வற்றலுடன் சேர்த்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவார்கள்.#Kids3 #Lunchbox Renukabala -
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil -
-
-
-
கீரை, தேங்காய், கேரட் பொரியல் சாதம் (Spinach, Coconut,Carrot fry rice recipe in tamil)
குடியரசு தினத்தின் மூவர்ண பொரியல் மற்றும் சாதம் செய்துள்ளேன். சத்தான இந்த உணவு எல்லோரும் செய்து சுவைக்க சுலபமானது.#tri Renukabala -
-
-
-
-
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil
More Recipes
கமெண்ட்