சமையல் குறிப்புகள்
- 1
1 லிட்டர் காய்ச்சிய பாலில் 1/2 எலுமிச்சம்பழத்தை பிழிந்து 20 நிமிடம் மூடி வைக்கவும். பால் திரிந்தவுடன், தண்ணீரை வடித்து விடவும். மீதமுள்ளதை கனமான பாத்திரத்தில் சேர்த்து 1கப் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.2 ஏலக்காயை பொடித்து எடுத்து வைக்கவும்.
- 2
அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறி, 3 டீஸ்பூன் நெய் விட்டு கலக்கி விடவும்.
- 3
தண்ணீர் வற்றி நன்கு சுருண்டு வரும்போது மேலும் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும். நன்கு பொன்னிறமாக வரும் வரை கிளறி, பொடித்து வைத்த ஏலக்காய்த்தூள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
- 4
ஆறவிட்டு பரிமாறும் கிண்ணத்தில் சேர்த்து 3 முந்திரி,3 பாதாம் நெய்யில் வறுத்து மேலே அலங்கரிக்கவும். சுவையான பால் திரட்டி ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா#CookpadTurns4#CookWithFruits Sharanya -
-
-
-
-
-
-
பால் பூரி (paal poori recipe in tamil)
போகி அன்று அம்மா பால் போளி பண்ணுவது வழக்கம் “பழையன போதல் புதியன புகுதல்”-அது தான் போகி. நான் எப்பொழுதும் அம்மா செய்வது போலவே பண்டிகை கொண்டாடுவேன். ஆனால் இன்று பால் பூரி செய்தேன். சின்ன சின்ன பூரி பண்ணி பாலில் ஊற வைத்தேன். பனங்கல்கண்டு பாதாம் பால், ஜாதிக்காய் தூள் , ஏலக்காய் தூள், அதிமதுரம், குங்குமப்பூ, பிஸ்தா கூட சேர்த்தேன். நல்ல மணம், நல்ல வாசனை, நல்ல ருசி. செய்வதும் சுலபம். Lakshmi Sridharan Ph D -
பாஸந்தி (Basundi recipe in tamil)
#cookwithmilkஎல்லா வகையான நட்ஸ் சேர்வதால் சத்தான ஸ்வீட் இது. சுவையான பாஸந்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம். Jassi Aarif -
-
-
-
-
சப்போட்டா பால் கேசரி (Sappotta paal kesari recipe in tamil)
#இனிப்பு வகைகள்#arusuvai1எப்போதும் வெறும் கேசரி அல்லது பைனாப்பிள் கேசரி தான் செய்வோம். ஒரு மாறுதலுக்கு சப்போட்டா மற்றும் பால் சேர்த்து செய்யலாம் சுவையான ரவாகேசரி. Sowmya sundar -
-
பாசந்தி(basundi recipe in tamil)
#TheChefStory #ATW2சுவை சத்து நிறைந்தது ஹெவி கிரீம், கண்டேன்ஸ்ட் இனிப்பு பால் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
விரதபாசந்தி, (basundi recipe in tamil)
#kjமுதல் முறையாக செய்தேன். லிட்டர் பால் வைத்து கிளறிக்கொண்டே இஎருக்க என்னால் முடியாது. ஆதனால் ஹெவி கிரீம், கண்டேன்ஸ்ட் இனிப்பு பால் உபயோகித்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
பால் போளி (Paal poli recipe in tamil)
#arusuval1இனிப்பு பால் போளி என்னுடைய 100 வது ரெசிபி ஆகும். அதற்கு ஏற்றார் போல அறுசுையில் ஒரு சுவையான இனிப்பு போட்டி வேறு. மேலும் இன்று சாய் பாபாவின் தினம் வேறு. ஆகவே இன்று இந்த பால் போளியை பிரசாதம் ஆக சாய் பாபாவிற்க்கு செய்தேன். Meena Ramesh -
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
-
ஹெல்தி ட்ரிங்க்ஸ் (Healthy drinks recipe in tamil)
குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த ட்ரிங்க்ஸ் #Kids2 Sait Mohammed -
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
பால் பவுடரில் பர்பி (Paal powder purfi recipe in tamil)
பால் பவுடர் இருந்தால் போதும் சுலபமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான பர்பி#sweet#homemade#instantrecipe#hotel#goldenapron3 Sharanya -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15184099
கமெண்ட்