Oil free mothichoor laddu

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#zoom
பூந்தி செய்ய தேவையில்லை அருமையான எண்ணெய் இல்லாத மோதிச்சூர் லட்டு

Oil free mothichoor laddu

#zoom
பூந்தி செய்ய தேவையில்லை அருமையான எண்ணெய் இல்லாத மோதிச்சூர் லட்டு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பேர்
  1. 1 கப்பு கடலைப்பருப்பு
  2. 1 கப்பு சர்க்கரை
  3. 1/4 கப்பு முந்திரி பாதாம்
  4. 2 ஏலக்காய்
  5. 1 சிட்டிகை மஞ்சள் கலர்
  6. 1/4 கப்பு நெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கடலைப்பருப்பு 2 மணி நேரம் ஊற வைக்கவும் பின்னர் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்க வேண்டும்

  2. 2

    வாணலியில் நெய் விட்டு அரைத்த விழுதை சேர்த்து உதிரியாக வரும் வரை சிறிய தியில் வைத்து கிளறி இறக்கவும்

  3. 3

    ஆற வைத்து பின்னர் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்

  4. 4

    வாணலியில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் சிறிது மஞ்சள் கலர் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்

  5. 5

    பாகு கம்பி பதம் வரும் சற்று முன் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்

  6. 6

    பாதாம் முந்திரி சேர்த்து பொன் நிறமாக மாறும் வரை வறுத்து சேர்த்து கொள்ள வேண்டும்

  7. 7

    அனைத்து சேர்த்து நன்கு பிசைந்து நெய் சேர்த்து சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்

  8. 8

    சுவையான லட்டு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes