பால் பாசந்தி (Paal pasanthi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும் பால் கொழுப்பு சத்து நிறைந்ததாக இருந்தால் நன்றாக இருக்கும்
- 2
பால் பாதி அளவு நன்றாக சுண்டும் வரை கொதிக்க விடவும் இப்போது அதில் சர்க்கரையை சேர்த்து கிளறவும்
- 3
இதில் பாதாம் பவுடரை நன்றாக தண்ணீர் அல்லது பாலில் கரைத்து சேர்த்துக் கொள்ளவும் இதில் ஏலக்காய்த்தூள் மற்றும் குங்கும பவுடர் இருக்கும்
- 4
பாதாம் மற்றும் முந்திரியை சிறு சிறு துண்டுகளாக நன்றாக சீவி நெய்யில் வறுத்து அதை சுண்டிய பாலில் சேர்க்கவும்
- 5
இதில் படியும் பால் ஆடைகளை மெதுவாக பாலு குள்ளேயே சிறு சிறு ஏடுகளாக எடுத்து விடவும்
- 6
மிகவும் சுவையான பால் பாஸந்தி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பால் கொழுக்கட்டை(Paal Kolukattai recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான பால் கொழுக்கட்டை செய்முறை பார்க்கலாம்.)#cookwithmilk Shalini Prabu -
-
-
-
-
பாதாம் பால் (Badham paal recipe in tamil)
#kids2இதற்கான பவுடரை கடையில் சென்று வாங்க வேண்டியதில்லை வீட்டிலே ரெடி செய்து கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
பால் பவுடரில் பர்பி (Paal powder purfi recipe in tamil)
பால் பவுடர் இருந்தால் போதும் சுலபமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான பர்பி#sweet#homemade#instantrecipe#hotel#goldenapron3 Sharanya -
-
மசாலா பால்🥛🥛🤤😋(masala paal recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு ஏற்ற, நல்ல ஊட்டசத்து மிக்க பானம். Mispa Rani -
-
கோதுமை பால் பாயாசம் (Kothumai paal payasam recipe in tamil)
#cookwithmilkவழக்கமாக நாம் செய்யும் சேமியா பாயாசத்தை விட சற்று மாறுபட்டு கோதுமை மாவில் செய்யப்படும் இந்த பால் பாயாசம் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
-
-
-
-
-
மலாய் குல்ஃபி (Malaai kulfi recipe in tamil)
#cookwithmilk ஈசியாக செய்யலாம் மலாய் குல்ஃபி Meena Meena -
-
இன்ஸ்டன்ட பால் சாதம் (Instant paal satham recipe in tamil)
#cookwithmilkஎன் பொண்ணுக்கு மிகவும் பிடித்தது#cookwithmilk Srimathi -
-
பால் பொங்கல் (Paal pongal recipe in tamil)
#cookwithmilkபாலில் அதிக சத்துக்கள் உள்ளது. கால்சியம் சத்து அதிகம் உள்ளது. இது போல் பொங்கல் செய்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
-
மிளகு பால் பொங்கல் (Milagu paal pongal recipe in tamil)
#cookwithmilkபால் மற்றும் மிளகு சீரகம் சேர்த்து பொங்கல் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும். அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
-
பால் பேடா
சுவை மிகுந்த பேடா சுலபமாக செய்யலாம். பால் பவுடர், கண்டென்ஸ்ட் பால் இரண்டையும் சேர்த்து 15 நிமிடங்களில் செய்தது. #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
பால் பாயாசம் (Paal Paayasam Recipe in Tamil)
#arusuvai1108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருப்புல்லாணியில் இருக்கும் ஆதிஜெகன்னாத பெருமாள் திருக்கோயிலில் சுவாமிக்கு நைவேத்யமாக வைக்கும் பால் பாயசம் இது. பெருமாளுக்கு புதன் கிழமை அல்லது சனிக்கிழமை இந்தப் பால் பாயசத்தை நைவேத்தியமாக செய்து படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
தேங்காய், பால் கேக்(coconut milk cake recipe in tamil)
#CF2தேங்காயுடன், பால், நெய் சேர்த்து செய்த சுவையான சாப்ட் கேக்..... Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13697038
கமெண்ட் (4)