சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை இரண்டு முறை நன்றாகக் கழுவி இதனுடன் சிறிது சோம்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குறைந்தது 3 மணி நேரம் ஊறவைக்கவும்... பிறகு தண்ணீர் முழுவதையும் வடித்து மிக்ஸியில் சேர்த்து கரகரப்பாக கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்... வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி இலை பெருங்காயத்தூள் உப்பு சேர்க்கவும்
- 2
இதனுடன் பொடியாக நறுக்கிய கீரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இறுதியாக நெய் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மிதமான தீயில் வைக்கவும் இப்போது சிறு உருண்டையாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்
- 4
இறுதியாக ஒரு நிமிடம் அதிக தீயில் வைத்து வடைகளை எடுக்கவும் சுவையான ஆரோக்கியமான கீரை வடை தயார்
- 5
குறிப்பு : கடலைப்பருப்பு 4 மணி நேரத்திற்கும் மேலாக ஊற வைக்கக் கூடாது... கடலைப்பருப்பை தண்ணீர் முழுவதும் படித்து வடிகட்டிகள் 10 நிமிடம் வைத்து பிறகு அரைத்தால் கெட்டியாக வரும்... நெய் சேர்ப்பதால் வடை வாசனையாகவும் மொறு மொறு எனவும் வரும்... வடைகளை பொரிக்கும் போது எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு மிதமான தீயில் பொறிக்க வேண்டும் இறுதியாக ஒரு நிமிடம் அதிக தீயில் வைத்து எடுக்கும் பொழுது வடைகள் மொறு மொறுவென வரும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
உளுந்து வடை
#nutrient1 உளுத்தம் பருப்பில் இருக்கும் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து இடுப்பு எலும்பை வலுவாக்கும். தோல் , மஜ்ஜை என அனைத்த உறுப்புகளும் வலுப்பெற உளுந்தில் இருக்கும் புரதச்சத்து மிகவும் உதவுகிறது. தினமும் நம் உணவில் உளுத்தம்பருப்பை சேர்த்துக் கொள்வதால் உடல் உஷ்ணத்தை தணிக்க உதவுகிறது BhuviKannan @ BK Vlogs -
-
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
முருங்கைக்கீரை வாழைப்பூ வடை (Murunkai keerai vaazhaipoo vadai recipe in tamil)
#goldenapron3# nutrition 3.# familyஅயன் மற்றும் பைபர் சத்துக்கள் நிறைந்த முருங்கை மற்றும் வாழைப்பூவுடன் பருப்பு வகைமற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்களைத் தரக்கூடிய வெங்காயம் சோம்பு மிளகாய் ஆகியவற்றை கலந்து சுவையான சத்தான வடை செய்துள்ளேன் இந்த வடை எனது குடும்ப ஆரோக்கியத்திற்காக சமைத்தேன். Aalayamani B -
மத்தூர் வடை கர்நாடகா சமையல்
மத்தூர் வடை கர்நாடகா மைசூர் அருகில் உள்ள ஒரு ரயில்வே நிலையம் கொண்ட ஊர் இங்கு பல ரயில்கள் நின்று செல்வதால் அங்கு அந்த காலகட்டத்தில் உடனடியாக தயாரித்துக் கொடுத்த வடை கர்நாடகாவில் அக்கி ரொட்டி ஃபேமஸ் அதுபோல் நீர் தோசை ரவா இட்லி ரவா தோசை கோலாப்பூர் சிக்கன் மங்களூர் மீன் கறி எல்லாம் பேமஸ் ஆனது நான் இந்த மத்தூர் வடை விரும்பி செய்வேன் அதனால் அதை செய்கின்றேன் #goldanapron2 Chitra Kumar -
-
-
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
-
-
-
-
-
-
கமெண்ட் (2)