சமையல் குறிப்புகள்
- 1
கடலைப்பருப்பை அரை மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் பச்சைமிளகாய், பூண்டுபல், சோம்பு, போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும். பிறகு அதனுடன் ஊறவைத்த கடலை பருப்பை தண்ணீர் வடித்துவிட்டு அதில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
- 3
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
- 4
பிறகு அந்த கடலைப்பருப்பு மாவில் தேவையான அளவு உப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, கால் ஸ்பூன் பெருங்காயத்தூள் போட்டு பிசையவும்.
- 5
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
- 6
அடுப்பில் ஒரு கடாயை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை கைகளால் தட்டி எண்ணெயில் போடவும்.
- 7
ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 8
சுவையான கடலைப் பருப்பு வடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
காளான் வடை
#maduraicookingismசில குழந்தைகள் காளான் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு வித்தியாசமாக வடையாகத் தட்டி கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
பட்டாணி பருப்பு வடை (Pattani parupu vadai recipe in tamil)
#pongalஇன்று கரி நாள்...அசைவ பிரியரகள் அசைவம் செய்து உண்டு மகிழும் நாள்.ஆனால் நாங்கள் சுத்த சைவம்.எங்கள் வீட்டு பெரியவர்கள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்த உணவு,பட்டை கிராம்பு சோம்பு சேர்த்த உணவுகளை கூட சாப்பிட மாட்டார்கள்.நாங்கள் மற்றும் எங்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் மசாலா சேர்த்து சமைத்த உணவை சாப்பிடுவோம். ஆரம்ப காலத்தில் இதை செய்வதற்கு கூட வீட்டில் பெரியவர்கள் அனுமதி இல்லை.பிறகு அவர்களுக்கு ஒரு சமையல், எங்களுக்கு இவற்றை செய்ய ஆரம்பித்தோம்.அதனால் எங்களுக்கு வெஜிடபிள் பிரியாணி கிடைத்ததே பெரிய பாக்கியம்🤭😄 Meena Ramesh -
-
-
-
-
-
-
-
வாழைப்பூ பருப்பு வடை (Vaazhaipoo paruppu vadai recipe in tamil)
#kids1 என் செல்ல குட்டி பையனுக்கு, முதல் முறையாக தயார் செய்து கொடுத்த வாழைப்பூ வடை. He loved to eat it. Sharmi Jena Vimal -
-
-
-
குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
உளுந்து நன்றாக ஊறப்போட்டு 2மிளகாய் போட்டு உப்பு போட்டு அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக மல்லிஇலை பொடியாக வெட்டி மிளகு தூள் சீரகம் போட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். ஒSubbulakshmi -
டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3 Santhi Murukan -
-
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
More Recipes
கமெண்ட்