மரவள்ளி கிழங்கு வடை (Tapioca vadai)
சமையல் குறிப்புகள்
- 1
மரவள்ளிக்கிழங்குகளை தோல் உரித்து, துருவி வைத்துக்கொள்ளவும்.
- 2
கடலைப்பருப்பை நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
வெங்காயம், மல்லி இலை,கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிய வைத்துக்கொள்ளவும்.
- 4
மிக்ஸி ஜாரில் வற்றல்,பச்சை மிளகாய்,சோம்பு, பூண்டு, இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து அரைக்கவும்.
- 5
அதே ஜாரில் ஊறவைத்த பருப்பை சேர்த்து,கல் உப்பு சேர்த்து அரைக்கவும்.
- 6
ஒரு பௌலில் துருவிய மரவள்ளிக்கிழங்கு,அரைத்த கடலை பருப்பு,நறுக்கிய வெங்காயம்,மல்லி இலை எல்லாம் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
- 7
கலந்த மாவை சமமான உருண்டை வடிவவில் உருட்டி வைக்கவும்.
- 8
வாணலியில் எண்ணெய் ஊற்றி ஸ்டவ்வில் வைத்து காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை நடுக்கையில் வைத்து அழுத்தி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 9
இப்போது மிகவும் சுவையான, சத்தான, மொரு மொருப்பான மரவள்ளிக் கிழங்கு வடை சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மரவள்ளி கிழங்கு வடை(tapioca vada recipe in tamil)
#CF6 வடைநாம் செய்யும் பருப்பு வடையை விட இது மிகவும் ருசியாக இருந்தது. இது பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஆரோக்கியமான உணவு. தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
-
-
-
-
சுவையான பருப்பு வடை (Paruppu vadai Recipe in Tamil)
பருப்பில் புரத சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகள் அதிகமாக செய்து கொடுக்கும்போது சாப்பிட அடம் பிடிப்பார்கள் இவ்வாறு நாம் அடையாக செய்து கொடுக்கும் பொழுது விரும்பி உண்ணுவார்கள் Sangaraeswari Sangaran -
-
திடீர் மசால் வடை / Masal Vadai Recipe in tamil
#magazine1...அட்டஹாசமான சுவையில், பருப்பு ஊறவைத்து அரைக்காமல் செய்த திடீர் மசால் வடை.. Nalini Shankar -
-
-
-
கிரிஸ்பி மரவள்ளி கிழங்கு வடை (Crispy Maravalli kilangu Adai Recipe in Tamil)
#chefdeena Kavitha Chandran -
வாழைப்பூ வடை (vaalipoo vadai recipe in tamil)
#Book ( 1 வாரம்- 2 nd ரெசிபி) Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
பச்சை பயறு வடை (Whole Moong vada) (Pachai payaru vadai recipe in tamil)
பச்சை பயரை ஊற வைத்து செய்த இந்த வடை மிகவும் சுவையாக வெளிப்புறம் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Pooja Renukabala -
-
சின்ன வெங்காயம் பச்சைபயிறு வடை. டீ டைம் ஸ்பெஷல் ரெசிபி (Onion Pachai Payiru Vadai Recipe in Tamil)
#வெங்காயம் உணவு வகைகள் Akzara's healthy kitchen -
More Recipes
கமெண்ட் (4)