சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் வரமிளகாய் பூண்டு இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வெற்றி பொன்னிறமாக வதக்கவும்
- 3
பிறகு வரமிளகாய் பச்சை மிளகாய் வெங்காயம் இவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 4
வெங்காயம் வதங்கிய பிறகு கீரையைச் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்
- 5
கீரையில் வதங்கிய பின் துருவிய தேங்காயை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கி வைக்கவும்
- 6
கீரையை சர்விங் பௌலுக்கு மாற்றவும். சுவையான அரைக்கீரை பொரியல் தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
அரைக்கீரை பொரியல் (Araikeerai poriyal recipe in tamil)
#nutrient3அரைக் கீரையில் இரும்புச் சத்தும் வைட்டமின்களும் நிறைய உள்ளன. கொளுத்தும் வெயிலுக்கு இந்த கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. அரைக் கீரை சூப் சாம்பார் பொரியல் ஏதேனும் ஒன்று செய்து வாரத்தில் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Soundari Rathinavel -
-
அரைக்கீரை தேங்காய் பொரியல்
அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். தண்ணீரில் நன்கு அலசவும். வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம் பருப்பு, பூண்டு,வரமிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கீரையை சேர்த்து லேசாக வதக்கவும். மூடி போட்டு வேக விடவும். தண்ணீர் சேர்க்க கூடாது. வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும். San Samayal -
அரைக்கீரை கடையல்
# book. எதிர்ப்பு சக்தி உணவுகள்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரு முறையாவது நம் உணவில் கீரை அவசியம் இருக்க வேண்டும். Soundari Rathinavel -
-
பீட்ரூட் கீரை பொரியல் (beetroot keerai poriyal recipe in Tamil)
#bookஊட்டி கொடைக்கானல் போன்ற மலை பிரதேசங்களில் பரவலாக கிடைக்கும் தவறாமல் வாங்கி செய்து பாருங்கள் நமது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் பார்ப்பதற்கு நமது தமிழ்நாட்டின் செங்காத்து கீரை பொரியல் போல் இருக்கும் ஆனால் ருசியில் தனித்துவம் வாய்ந்தது Sudha Rani -
வெந்தயக் கீரை சட்னி(vendaya keerai chutney recipe in tamil)
கீரையை விரும்பாதவர்கள் கூட இந்த சட்னியை சாப்பிடுகிறார்கள் இவ்வாறு நீங்கள் வெந்தயக் கீரை சட்னி செய்து கொடுக்கும் போது குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் mohammd azeez -
-
-
-
முருங்கைக்கீரை பொரியல்
முருங்கைக்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. இரும்புச்சத்து அதிகம் உள்ள கீரை. நிறைய வைட்டமின்கள் உள்ளது வாரம் இருமுறை சாப்பிட்டால் ரத்த சோகை வராது. எதிர்ப்பு சக்தி வரும் #Mom Soundari Rathinavel -
-
அரைக்கீரை பொரியல்
#arusuvai6#goldenapron3 கீரையில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றது. உடலுக்கு நல்ல வலுவூட்டும். அரைக் கீரையில் கசப்பு தன்மை உள்ளது. உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. A Muthu Kangai -
-
-
தோட்டக்கூரா கொப்பரி வேபுடு (Thotakura kopperi veppudu recipe in tamil)
#ap கீரையில் அனைத்து விதமான விட்டமின்கள் இருப்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது. Siva Sankari -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15188622
கமெண்ட் (2)