பசலைக்கீரை பார்ச்சூன் குக்கிஸ்

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பசலைக் கீரையை நன்றாகக் கழுவி அதனை கால் டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அதனை பாத்திரத்தில் ஊற்றி வற்றும் வரை அடுப்பில் வைக்கவும்
- 2
பிறகு தண்ணீர் நன்றாக வற்றியதும் அதனை இறக்கி நன்றாக வடிகட்டவும்
- 3
பிறகு ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி அதனுடன் சர்க்கரையை போட்டு நன்றாக கலக்கவும்
- 4
பிறகு அதனுடன் மைதா மாவு ஒரு சிட்டிகை உப்பு நெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்
- 5
பிறகு அதனை இரண்டு பாகங்களாக பிரித்துக் கொள்ளவும் ஒரு பாதையில் பசலைக்கீரை சாற்றை ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவும்
- 6
பிறகு ஒரு தோசை கல்லில் சூடு படுத்துவதற்கு முன்பு பச்சை நிற மாவை ஊற்றி தட்டையாக வைக்கவும் பிறகு அதன்மேல் வெள்ளை நிற மாவை நமக்கு பிடித்த விதமாக ஊற்றிக் கொள்ளவும்
- 7
பிறகு இரண்டு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும் பிறகு அதனை படத்தில் உள்ளபடி ஆறுவதற்கு முன் வைத்தாள் சிறிது நேரத்தில் அது ஒன்றாக சேர்ந்து விடும்
- 8
ஒன்று ஒன்றாக இதேபோல் செய்து எடுக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோக்கனட் பிஸ்தா குக்கீஸ்


நெய் பிஸ்கட் (Ghee cookies)


பச்சைப்பயறு டோக்ளா


நான் கட்டாய்


பிரெட் சாக்கோ சிப் குக்கீஸ்


கிறிஸ்மஸ் ஸ்பெஷல் மைதா பிஸ்கட்..(maida biscuit recipe in tamil)


சாக்லேட் பிரவுனி


சாக்லேட் டோனட்ஸ்


வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்


வேர்க்கடலை மக்ரோன்ஸ் (peanut Macaroons recipe in tamil)


பாசிபருப்பு ஸ்டப்டு மில்க் பன்(moong dal stuffed milk bun)


பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)


ப்ளவர் சில்லி கார்லிக் பிரெட்


காஃபி பீன் குகீஸ்


பாலக் கீரை சப்பாத்தி


வெனிலா கஸ்டர்ட் பிஸ்கட்


சாக்லேட் குக்கிஸ் (Chocolate cookies recipe in tamil)


பட்டர் கேக் கேரமல் சாஸ் உடன்


உல் ஸ்வீட் பிரட் (Wool Sweet Bread)


பட்டர் குக்கீஸ்


லசூனி பாலக்(கீரை)


மின்ட் மயோ பாஸ்தா


பட்டர் குக்கீஸ்


🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰


நான்கதாய்


Eggless Mango Cake


ரோஸ் மில்க் ஐஸ்கிரீம்


No oil - பிரட் பக்கோரா


லிக்விட் ஆலு பராத்தா


ஆயில் ஃப்ரீ லட்டு

கமெண்ட்