மின்ட் மயோ பாஸ்தா

குக்கிங் பையர் @cook_26922984
புதினா வைத்து செய்துள்ளேன்.
#COLOURS2
#AsahiKaseiIndia
எண்ணெய் இல்லாமல் செய்தேன்.
மின்ட் மயோ பாஸ்தா
புதினா வைத்து செய்துள்ளேன்.
#COLOURS2
#AsahiKaseiIndia
எண்ணெய் இல்லாமல் செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
தண்ணிரில் எண்ணெய் விடாமல் பாஸ்தாவை வேகவிடுங்கள்.
- 2
தேவையான காய்கறிகளை நறுக்கி கொள்ளவும்.
- 3
முட்டையை எடுத்து இரண்டாக பிரித்து கொள்ளவும். வெள்ள கருவை எண்ணெய் விடாமல் நன்கு அரைக்கவும்.
- 4
மயோனீஸ் தயார் செய்ததை இரண்டு கப்பில் பிரித்து அதில் ஓன்றை புதினா தழை சேர்த்து அரைக்கவும்.
- 5
வானலில் எண்ணெய் விடாமல் மசாலா பொருட்கள்,காய்கறிகள் சேர்த்து தண்ணிர் சிறிதளவு வதக்கவும்.
- 6
பின் வேகவைத்த பாஸ்தாை சேர்க்கவும்.வெள்ள மயோனீஸ் சேருங்கள்.
- 7
இருதியில் புதினா மயோனீஸ் சேர்க்கவும். மின்ட் மயோ பாஸ்தா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சுவிட் கான் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
#kids3இது போல செய்து கொடுங்கள்.. குக்கிங் பையர் -
-
-
-
-
-
காளான் புதினா புலாவ் (Mushroom mint pulao)
காளானை வைத்து நிறைய ரெசிபிகள் செய்யலாம். நான் காளானுடன் புதினா இலைகளையும் சேர்த்து காளான் புதினா புலாவ் செய்துள்ளேன்.#ONEPOT Renukabala -
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
Mediterranean சுண்டல் பாஸ்தா சாலட்(pasta sundal salad recipe in tamil)
#Thechefstory#ATW3நம்ம ஊர்ல சுண்டலை வேகவைத்து தாளித்து சாப்பிடுவோம் மத்திய தரைக்கடல் பகுதியில் இதையே சற்று வித்தியாசமாக செய்து சாப்பிடுகின்றனர் இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கிறது வெயிட் லாஸ் செய்ய அற்புதமான டயட் நம்ம ஊர்ல கிடைக்கிற பொருட்களை வைத்து செய்துள்ளேன் Sudharani // OS KITCHEN -
* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)
#FRஇது நான் சமைக்காத முதல் ரெசிபி.புதினாவை வைத்து புலாவ் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது.செய்வதும் சுலபமாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
பெஸ்டோ பென்னே பாஸ்தா
இது பாதாம் கொத்தமல்லி பெஸ்டோ சாஸ் கொண்டு தயாரிக்கப்பட்ட சூப்பர் ஆரோக்கியமான பூஸ்டா பாஸ்தா. முதலில் பீஸ்டோ சாஸ் துளசி இலைகள் மற்றும் பைன் கொட்டைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த பாஸ்தா சாஸ் பாதாம் மற்றும் கொத்தமல்லி ஆகியவற்றால் ஆனது ஒரு சிறந்த சுவைக்கு இசையமைக்கும் ஒரு அசல் இந்திய திருப்பமாகும். Meenakshy Ramachandran -
முருங்கை காய் பாஸ்தா சூப்
இப்ப உள்ள சின்ன பிள்ளைகள் விதவித உணவுகேட்பர் இது புதுமையும் பழமையும் கலந்தது Chitra Kumar -
111.புதினா சட்னி (மின்ட் dips)
புதினா சட்னி ஒரு சர்க்கரை சுவை ஒரு சட்னி உள்ளது இது செரிமானம் உதவுகிறது மற்றும் தோசா ஒரு சுவையான அழகுக்காக இது சாண்ட்விச் ஒரு பரவலாக பயன்படுத்த முடியும். Meenakshy Ramachandran -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15080517
கமெண்ட்