... மசாலா பணியாரம்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010

#maduraicookingism

இதற்கு எண்ணெய் அதிகமாக தேவைப்படாது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
5 பேர்
  1. 1/4 கிலோ கடலை மாவு
  2. 100 கிராம் சோள மாவு
  3. 7 பெரிய வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. சிறிதளவு கொத்தமல்லி
  6. 100 கிராம் பச்சை பட்டாணி
  7. ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. தேவையான அளவு தண்ணீர்
  9. தேவையான அளவு உப்பு
  10. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    கால் கிலோ கடலை மாவு எடுத்துக் கொண்டு ஏழு பெரிய வெங்காயத்தை நீளமாக நைசாக நறுக்கி கொண்டு அதோடு பச்சை மிளகாய் பொடியாக எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    கொத்தமல்லி பொடியாக நறுக்கிக் கொண்டு 100 கிராம் பட்டாணி, அதோடு கடலை மாவு சேர்க்கவும்.

  3. 3

    100 கிராம் சோள மாவு, சேர்த்து ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து ஒன்றாக பிசையவும் இந்த மாவை உருண்டையாக பிடித்து வைக்கவும்.

  5. 5

    அடுப்பை பற்ற வைத்து பணியார கல் வைக்கவும். காய்ந்தவுடன் ஒவ்வொரு குளி எண்ணெயை ஊற்றவும்.அந்த உருண்டைகளை அதில் வைக்கவும்.

  6. 6

    பணியாரத்தை போல் முன்புறம் பின்புறமாக, பிரட்டி எடுத்து அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுவையான மசாலா பணியாரம் ரெடி.🌷🌷🌷

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
அன்று

Similar Recipes