சமையல் குறிப்புகள்
- 1
கொத்தமல்லி இலைகளை தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
- 2
உளுந்து பருப்பு, கடலை பருப்பு, வற்றல் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- 3
பின்னர் கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும்.
- 4
சூடு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து,கல் உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 5
பின்பு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு,கடலை பருப்பு சேர்த்து பொன்னிற வதக்கி அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான சத்தான கொத்தமல்லி துவையல் தயார்.
- 7
நல்ல சுவையான பச்சை வண்ண கொத்தமல்லி துவையல் சுவைக்கத்தயார்.
- 8
சாதம்,இட்லி, தோசைக்கு மிகவும் பொருத்தமான,சுவையான துவையல் இந்த கொத்தமல்லி துவையல். சுவை மிகவும் அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)
#momகொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும். Renukabala -
-
-
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (peerkankaai thool thuvaiyal recipe in tamil)
#arusuvai5பீர்க்கங்காய் தோலில் அதிக சத்து உள்ளது. தோலை வீணாக்காமல் இந்த துவையல் செய்து பாருங்கள். Sahana D -
-
-
மல்லி இலை துவையல்(malli ilai thuvaiyal recipe in tamil)
மல்லி இலை துவையல் செய்வது மிக சுலபம் மிகவும் ஆரோக்கிய மான உணவுகளில் இது முதல் இடம் என்று சொல்லாம் Banumathi K -
பாதாம் கற்பூரவள்ளி துவையல் (Badam karpooravalli thuvaiyal recipe in tamil)
#nutrient3#goldenapron3#family காப்பர், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் பாதாமில் அதிகம் நிறைந்துள்ளது. காப்பருடன், இந்த இரண்டு சத்துக்களும் நிறைந்திருப்பதால், அவை ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்த சோகையை குணமாக்கிவிடும்.கற்பூரவள்ளியில் வைட்டமின் ஏ, சி, பி 6 மற்றும் பல சத்துக்களும் நிறைந்துள்ளன. Mispa Rani -
-
-
சுண்டைக்காய் பருப்பு துவையல் (Sundaikaai paruppu thuvaiyal recipe in tamil)
சத்தான சுவையான பாரம்பரிய துவையல் #jan1 Priyaramesh Kitchen -
-
-
புதினா & கொத்தமல்லி இலை துவையல்
@Shanthi007 என் பாட்டி காலத்து சட்னி.இது உடம்புக்கு ரொம்ப நல்லது. பித்த மயக்கத்தில் இருந்தாள் இதை மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும் Shanthi -
-
பீர்க்கங்காய் தோல் துவையல்
ஒரு பீர்க்கங்காயை நன்றாக கழுவி தோல் சீவவும்.பாதி நறுக்கிய பெரிய வெங்காயம் எடுத்து கொள்ளவும். வடைடசட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளித்து, 5 வரமிளகாய் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் பீர்க்கங்காய் தோல் சேர்ட்க்கு பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்கவும். புளி ஒரு நெல்லிக்கா Neeraja Jeevaraj -
-
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15193711
கமெண்ட் (2)