சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு குக்கரில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 2 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை கல்பாசி சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 3
வெங்காயம் வதங்கிய பிறகு பச்சை மிளகாய் இரண்டு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசம் போன பிறகு கொத்தமல்லி இலை புதினா சேர்த்து வதக்கவும்
- 4
பிறகு ஒரு தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து வதக்கவும் பிறகு ஒரு கப் அரிசிக்கு ஒன்றே முக்கால் கப் தேங்காய்ப்பால் சேர்க்கவும்
- 5
தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக கலந்து பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைத்த அரிசியை சேர்த்து
- 6
நன்றாக கிளறி மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்
- 7
சுவையான தேங்காய் பால் சாதம் தயார்
Similar Recipes
-
வெஜிடபிள் தேங்காய் பால் ரைஸ்
#keerskitchenவயிற்றுப்புண் உபாதைகளுக்கும், உடல் சூடு தனியவும் தேங்காய்ப்பால் அற்புதமான உணவுப் பொருள். Shuraksha Ramasubramanian -
-
-
தேங்காய் பால் நெய் பிரியாணி(coconut milk biryani recipe in recipe)
#made1அசைவத்துல பல வகையான பிரியாணி உண்டு வெஜ் ஐ அதிக மசாலா இல்லாத வெஜ் பிரியாணி இது சுவை மிகவும் நன்றாக இருக்கும் இதற்கு கடாய் வெஜிடபிள், கோபி65 ,கோப்தா கறி ,இப்படி சமைத்து பார்ட்டி ஸ்பெஷல் ஆ பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
-
தேங்காய் பால் பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CF8இது அதிக மசாலா இல்லாத பிரியாணி இது கூட பட்டர் சிக்கன் மட்டன் தால்ச்சா பனீர் மக்கானி இது போல் கிரேவி உடன் பரிமாறலாம் மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
#CR உடலுக்கு ஆரோக்கியமான, அத்தியாவசிமான அனைத்து ஊட்டச்சத்துக்களும் தேங்காயில் உள்ளன.தேங்காய் பால் சாதம்,நல்ல வாசனையாக,காய்கறிகள் சேர்க்காமல் மிகவும் சுவையாக,சுலபமான செய்முறையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
பட்டாணி தேங்காய் பால் சாதம் (Pattani Thengai paal Satham Recipe in Tamil)
#chefdeenaMALINI ELUMALAI
-
-
-
-
தேங்காய் பால் சாதம் (Thenkaai paal satham recipe in tamil)
#GA4#WEEK6மிகவும் சுவையான குழந்தைகளுக்கு பிடித்த சாதம்Jeyaveni Chinniah
-
-
சிக்கன் தேங்காய் பால் தம் பிரியாணி(coconut milk chicken biryani recipe in tamil)
#FC@cook_18432584 Sudharani // OS KITCHEN -
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
தேங்காய் பால் சேர்த்து சாதம் சமைப்பதினால் ருசி அபாரமாக இருக்கும் சத்து நிறைந்த தேங்காய் சாதத்துடன் முட்டை மட்டன் சிக்கன் குழம்பு வகைகள் மிகவும் அருமையாக இருக்கும் மிகவும் எளிதான ஒரு அருமையான மதிய உணவு#ric Banumathi K -
-
தேங்காய் பால் புலாவ் 🥥🥥🥥🥥 (Thenkaaipaal pulao recipe in tamil)
#GA4 WEEK8PULAV5th wedding Anniversary ஸ்பெஷல், for Hubby 😍.I like pulav so self motivation. Sharmi Jena Vimal -
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
-
விருதை தேங்காய் பால் பிரியாணி (Viruthai thenkaai paal biryani recipe in tamil)
விருதுநகர் ஸ்பெஷல் தேங்காய் பால் பிரியாணி-தேங்காய் பாலின் மணம் மற்றும் திகட்டாத சுவையுடன் மிகவும் ருசியாக இருக்கும் அற்புதமான எளிமையான பிரியாணி ஆகும்#biryani#book Meenakshi Maheswaran -
-
தேங்காய் பால் காய் புலாவ்(Coconut milk veg pulao recipe in tamil)
#GA4புலாவ் அனைவரின் விருப்ப உணவு ... இதனை விரிவான செய்முறையில் காண்போம். karunamiracle meracil -
-
-
More Recipes
கமெண்ட்