சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி மிக்சியில் போட்டு கூழாக அரைத்து கொள்ளவும்.
- 2
பானில் நெய் விட்டு சூடானதும் முந்திரி, உலர் திராட்சை சேர்த்து சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும். பின்பு அதே நெய்யில் ரவாவை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
- 3
பானில் 1 கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ரவா, உப்பு சேர்த்து கலந்து வேக விடவும்.
- 4
ரவா வெந்ததும் மாம்பழ கூழையும் நன்கு கலந்து விடவும். அதனுடன் ஏலக்காயை பிரித்து போடவும்.
- 5
பின்னர் சீனி சேர்த்து கிளறவும். நடுவில் நெய் சேர்த்து கொள்ளவும்.
- 6
நெய் பிரிந்து கேசரி திரண்டு வரும்பொழுது வறுத்த முந்திரி, உலர் திராட்சை, குங்குமப்பூ சேர்த்து மீதமாகும் நெய்யையும் சேர்த்து கிளறி இறக்கவும்.
- 7
அருமையான வாசத்துடன் புது வித சுவையில் மாம்பழ கேசரி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாம்பழ கேசரி
#3m


மாம்பழ கேசரி
#vattaram


கேசரி பாத் (kesari bath recipe in Tamil)
#goldenapron2#book


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)
#arusuvai1#அறுசுவை1


ரெட் கலர் கேசரி
#COLOURS1


மாம்பழ அவல் கேசரி
#3m #Mango #Sweet


ரவா கேசரி
#colours1ரவா கேசரி மிகவும் சுவையாக இருக்கும் நல்ல ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ்


நெய் ரவா கேசரி (nei rava kesari recipe in Tamil)
#book #பொங்கல்


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)
மாம்பழத்தை வைத்து செய்யும் உணவு..


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)
மாம்பழ சீசனில் செய்த பார்க்கலாம்


மாம்பழ கேசரி
#3mமாம்பழம் மிகவும் விருப்பமான பழம் மீனம்பாக்கத்தில் எங்கள் வீட்டில் 12 மாம்பழ மரங்கள் உண்டு. மாம்பழ சீசன் ஏன்றால் கொண்டாட்டாம். அம்மா செய்யும் கேசரி மிகவும் சுவை. முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தில் ஏராளமான விட்டமின். ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். கேசர் மாம்பழத்தில் கேசரி செய்தேன்


மாம்பழ கேசரி (Maambala kesari recipe in tamil)
#clicksbyharsh


ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#ed2


ரவா கேசரி
#Np2


🌺🥭மாம்பழ கேசரி 🥭🌺(mango kesari recipe in tamil)
#birthday2


🍶ரவா பால் கோவா🍶 Rava milk Alawa reciep in tamil
#millkஇந்த ரவா பால்கோவாவை செய்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2 #deepavali


மாம்பழ ரவை அல்வா
#3m


வெல்லம் சேர்த்த கேசரி
#GA4#week15


கோதுமை ரவா கேசரி (Kothumai rava kesari recipe in tamil)


மாம்பழக் கேசரி


மாம்பழ கேசரி(mango kesari recipe in tamil)
#birthday2


ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
#poojaமிக மிக சுலபமான செய்து விடலாம் இந்த ரவா கேசரி பிரசாதம்.


ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)
#heartஎன்னுடைய கணவருக்கு மிகவும் பிடித்த கேசரியில் ஆரோக்கியத்திற்காகவும் கலராகவும் பீட்ரூட் சேர்த்து பீட்ரூட் கேசரி செய்துள்ளேன்.


கேசரி சேவை


மாம்பழ கேசரி (Maambazha kesari Recipe in Tamil)
#Book


முலாம்பழம் கேசரி (Melon Kesari) (Mulaampazham kesari recipe in tamil)
# goldenapron3


விரதஅவல் கேசரி(aval kesari recipe in tamil)
#KJஅவல் கிருஷ்ண ஜயந்தியின் ஸ்டார். கிருஷ்ணருக்கும் குசேலர்க்கும் இருந்த நட்பின் அடையாளம். எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த கேசரி


சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி.


அன்னாசி பழ கேசரி
#keerskitchenஅன்னாசி பழத்தில் ஏராளமான விட்டமின்கள் முக்கியமாக நோய் எதிர்க்கும்விட்டமின் c. அண்டை ஆக்ஸிடெண்ட் புற்று நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது . ஸ்ரீதர்க்கு கேசரி மிகவும் விருப்பம். அதனால் கேசரி செய்தேன்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15198753
கமெண்ட்