சமையல் குறிப்புகள்
- 1
ஒரு அடிகனமான பாத்திரத்தில் பால்,சோள மாவு,சர்க்கரை மூன்றையும் கலந்து சிறு தீயில் வைத்து கிளறவும்.
- 2
கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். கெட்டி பதம் வரும் வரை கிளறவும்.
- 3
மிக கெட்டியாக மாறக்கூடாது. தண்ணீயாகவும் இருக்கக்கூடாது.
- 4
தேவையான பதம் வந்ததும் இறக்கி, கரண்டியால் கலக்கிக் கொண்டே ஆறவைக்கவும்.
- 5
இந்த கலவையை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் பால் பவுடர் மற்றும் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து அரைக்கவும்.
- 6
அரைத்த மொத்த கலவையை ஒரு பவுலில் போட்டு பிரிட்ஜில், ஃப்ரீசரில் வைக்கவும்.
- 7
கெட்டியான பிறகு எடுத்து பரிமாறலாம்.
அவ்வளவுதான். சுவையான வெண்ணிலா ஐஸ்கிரீம் ரெடி.
இதன் மேல் பாதாம், முந்திரி,சாக்லேட் சிப்ஸ் சேர்த்து பரிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
🍨வெண்ணிலா பட்டர் ஸ்காட்ச்🍨
#iceசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஐஸ்கிரீம் என்றால் மிகவும் பிடிக்கும்.Deepa nadimuthu
-
-
-
-
ஹெல்தி கோதுமைமாவு ஐஸ்கிரீம்
#ice பொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் ரொம்ப பிடிக்கும் அது நம்ம கொஞ்சம் டிஃபரண்டா கோதுமை மாவில் செய்து கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும் சத்யாகுமார் -
-
-
சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்
#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம் Muniswari G -
-
-
வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி. Kavitha Chandran -
-
-
-
-
-
-
-
😋🎂வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்🎂😋 (Vannila Sponge Cake recipe in tamil
மகிழ்ச்சியான தருணங்களில் முதன்மை பெற்றது கேக். Ilakyarun @homecookie -
வெனிலா ஐஸ்கிரீம்(vanilla icecream recipe in tamil)
விளக்கமான செய்முறையை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். ( Taj's Cookhouse) Asma Parveen -
-
-
-
-
* கஸ்டர்டு வெண்ணிலா ஐஸ்கிரீம் *(custard vanilla icecream recipe in tamil)
#KKகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம். எந்த வகை ஐஸ்கிரீம் என்றாலும் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். நான் கஸ்டர்டு வெண்ணிலா பவுடரை பயன்படுத்தி ஐஸ்கிரீம் செய்துள்ளேன். Jegadhambal N -
வெண்ணிலா ஐஸ்க்ரீம் மில்க் ஷேக் (Vannila icecream milkshake recipe in tamil)
#GA4Week 4 Shanthi Balasubaramaniyam -
வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். Nisa -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15200399
கமெண்ட்