கொத்தமல்லி சட்னி. #colours2 (க்ரீன்)

கண்களுக்கு குளிர்ச்சி தருவது பசுமை.அதிலும் பசுமை தரும் பொருளை சமைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்.இந்தகொத்தமல்லி சட்னியை பிரட்டுக்கு நடுவில் தடவி டோஸ்ட் செய்து சாப்பிட்டால் சுவையோ அபாரம்.
கொத்தமல்லி சட்னி. #colours2 (க்ரீன்)
கண்களுக்கு குளிர்ச்சி தருவது பசுமை.அதிலும் பசுமை தரும் பொருளை சமைத்து சாப்பிட்டால் அதன் சுவையே தனிதான்.இந்தகொத்தமல்லி சட்னியை பிரட்டுக்கு நடுவில் தடவி டோஸ்ட் செய்து சாப்பிட்டால் சுவையோ அபாரம்.
சமையல் குறிப்புகள்
- 1
கொத்தமல்லியை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு,ப.மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் போடவும்.
- 2
சிறிது தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.பசுமையான,"கொத்தமல்லி சட்னி",தயார்.
- 3
உங்களுக்கு இஞ்சி பிடித்திருந்தால் அதனையும் கொத்தமல்லியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.இந்த சட்னியை பிரெட்டில் தடவி டோஸ்ட் செய்து கொடுத்தால்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொத்தமல்லி சட்னி ரசம் (Coriander chutney rasam)
#refresh1கொத்த மல்லி சட்னியை செய்து,அத்துடன் தண்ணீர் சேர்த்து ரசம் செய்து முயற்சித்தேன்.சுவையாக இருந்தது.பகிர்ந்துள்ளேன். Renukabala -
*தள்ளுவண்டி, ஸ்டைல் சட்னி*(நோ தேங்காய்)(roadside shop chutney recipe in tamil)
#qkஇதற்கு சட்னிக்கு தேங்காய் தேவையில்லை. இந்த சட்னியை க்விக்காக செய்து விடலாம்.தள்ளு வண்டியில் இந்த மாதிரிதான் செய்து கொடுப்பார்கள்.இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
-
கொத்தமல்லி,புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)
#muniswariமிகவும் சுலபமான முறையில் கொத்தமல்லி புதினா சட்னியை தயார் செய்யலாம் Sharmila Suresh -
-
* மின்ட் சட்னி*(க்ரீன்)(mint chutney recipe in tamil)
#tri குடியரசு தினத்தை கொண்டாடும் விதத்தில், புதினாவில் சட்னி செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.அதனை பகிர்ந்து கொள்கின்றேன். Jegadhambal N -
-
நீர் மோர்(neer mor kulambu recipe in tamil)
மிகவும் குளிர்ச்சி தரும் இந்த மோர் ஒரு முறை செய்து பாருங்கள்.#made4 cooking queen -
உருளை காரக்கறி. # combo 4
உருளை கிழங்கை யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதனை காரமாக செய்து தேங்காய் சாதத்துடன் சாப்பிட்டால் டக்கராக இருக்கும். அதிலும் தேங்காய் எண்ணெயில் செய்தால் சுவையோ சுவை Jegadhambal N -
-
*பச்சை கொத்தமல்லி சாதம்*(coriander rice recipe in tamil)
சிவராத்திரி ஸ்பெஷல்,#G.Sathiya's recipe,சத்யா அவர்களது ரெசிபி.மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று இந்த ரெசிபியை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்தேன். Jegadhambal N -
குட்டி குட்டி க்யூட் எள்ளு சாதம். (70வது) ellu rice recipe in tamil
#vattaram14எள்ளு சாதம் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானது. சனிக்கிழமை இந்த சாதத்தை செய்து அவருக்கு படைத்தால் அவரது பரிபூரண அருள் நமக்கு கிட்டும்.கறுப்பு எள்ளில் கால்ஷியம்,இரும்பு சத்து ஆகியவை அதிகமாக உள்ளதால் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளவும். இதிலிருந்து கிடைக்கும் நல்லெண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கின்றது. Jegadhambal N -
கேப்ஸிகம் சட்னி (capsicum chutney recipe in tamil)
#muniswariஇந்த கேப்சிகம் சட்னியை தோசை மற்றும் இட்லிக்கு வைத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். Nisa -
*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)
இந்த தேங்காய் பொடியை செய்வது மிகவும் சுலபம். இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு, சுட்ட பொரித்த அப்பளம் வடகத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். Jegadhambal N -
*த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)
#TheChefStory #ATW1இந்த ரோட் சைடு டிபன் கடைகளில் செய்யும் சட்னி.இது இட்லி, தோசைக்கு ஆப்ட்டாக இருக்கும்.ரோட் சைடு ஸ்டைலில் இந்த சட்னியை செய்துள்ளேன். Jegadhambal N -
இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)
ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க இதன் சுவைக்கு அடிமை ஆகிடுவீங்க 😋 Manjula Sivakumar -
கொத்தமல்லி சட்னி
#COLOURS2கொத்தமல்லி சட்னி இட்லி, தோசை, சப்பாத்தி, வெரைட்டி சாதம் மற்றும் பிரட் உடன் சுவைக்கலாம். Nalini Shanmugam -
வாழைக்காய் பருப்பு உசிலி
#bananaசாதாரணமாக பக்கா பருப்பு உசிலியில்,கொத்தவரங்காய்,பீன்ஸில் பருப்பு உசிலி செய்வார்கள்.நான்,கோஸ்,குடமிளகாய்,முள்ளங்கியில், பருப்பு உசிலி செய்திருக்கிறேன்.மிகவும் நன்றாக வந்தது.வித்தியாசமாக வாழைக்காயில் செய்யலாமே என்று தோன்றியது. நன்றாக இருந்ததால் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.சூடான சாதத்தில் இந்த பருப்பு உசிலியை போட்டு நெய் விட்டு சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். Jegadhambal N -
-
கொத்தமல்லி சட்னி(coriander leaves chutney recipe in tamil)
மிகவும் எளிமையானது ரொட்டி சப்பாத்தி தோசை அனைத்துக்கும் நன்றாக இருக்கும் செய்து பாருங்கள் Shabnam Sulthana -
-
ஜீரா ரைஸ். # combo 5
சாதாரணமாக சீரகம் உடலுக்கு மிகவும் நல்லது. இக்கால கட்டத்திற்கு சீரகம் மிக மிக நல்லது.ஜீரண சக்திக்கு இந்த ரைஸ் மிகவும் ஏற்றது. Jegadhambal N -
-
-
-
சேப்பங்கிழங்கு மோர்குழம்பு
#kilanguசேப்பங்கிழங்கு மோர்குழம்பிற்கு மிகமிக பொருத்தமானது.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி.இதில் கால்ஷியம் சத்து உள்ளதால்,இதனை சமைத்து சாப்பிட்டால் எலும்புகளுக்கும்,பற்களுக்கும் கூடுதல் வலுவை கொடுக்கும். இதன்,தண்டை புளி சேர்த்து, புளி குழம்பு செய்து சாப்பிடலாம்.இலையில் டோக்ளா செய்து சாப்பிடலாம்.செய்வது மிகமிக சுலபம். சேப்பங்கிழங்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
கொய்யா பழ துவையல் (67வது ரெசிபி)
செங்காயாக இருக்கும் கொய்யா பழத்தில் செய்தது.கெட்டியாக அரைத்து சாதத்தில் நெய் விட்டு சாப்பிடலாம். சிறிது தண்ணீர் விட்டு சட்னியாக செய்தால்,இட்லி,தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம். இது டயாபடீஸ் உள்ளவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் மிகவும் நல்லது. Jegadhambal N -
-
கொத்தமல்லி தொக்கு
கொத்தமல்லி ,ப.மிளகாய், புளி, தக்காளி உப்பு எடுத்து அதனுடன் கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு நைசாக அரைத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை வறுத்து கலவையை இட்டு நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். அருமையான மல்லி இலை கறிவேப்பிலை தொக்கு தயார் ஒSubbulakshmi -
More Recipes
கமெண்ட்