சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடி கணமான வாணலியில் ஊற்றி கொதிக்க விடவும் கொதித்ததும் அதில் இருந்து ஒரு கப் பாலை தனியே எடுத்து ஆறவிடவும் மீதமுள்ள பாலை தொடர்ந்து மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும் அவ்வப்போது கிளறி விடவும் பால் பாதியாக சுண்டியதும் எடுத்து ஆறவைத்த பாலில் கார்ன் ப்ளார் ஐ சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி தொடர்ந்து கிளறவும் நன்கு திக்கானதும் சர்க்கரை சேர்த்து கிளறவும் பின் இறக்கி ஆறவிடவும்
- 2
1 ஸ்பூன் ஜெலட்டின் ஐ 3 டேபிள்ஸ்பூன் சூடான நீரில் 10 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும் பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு கொதித்ததும் அதனுள் ஜெலட்டின் ஐ வைத்து (டபுள் பாயில் முறையில்) ஐந்து நிமிடம் வரை கைவிடாமல் நன்கு கிளறவும் ஜெலட்டின் தண்ணீரில் முழுவதும் கரையும் வரை கிளறவும் பின் இறக்கி ஆறவிடவும்
- 3
பின் நன்றாக ஆறிய பாலில் ப்ரஷ் க்ரீம் மற்றும் வெனிலா எசென்ஸ் சேர்த்து ஜெலட்டின் கரைசலை ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்
- 4
பின் ஒரு ஏர் டைட் கன்டெய்னரில் ஊற்றி பீரிசரில் 8 மணி நேரம் ஒரு இரவு முழுவதும் வைக்கவும்
- 5
பின் வெளியே எடுத்து ஐந்து நிமிடம் கழித்து நன்றாக ஒரு முறை பீட் செய்து கொண்டு மீண்டும் இரண்டு மணி நேரம் வரை பீரீசரில் வைக்கவும் இவ்வாறு மூன்று நான்கு முறை பீட் செய்து பீட் செய்து வைக்கவும் இது ஐஸ்க்ரீம் மிகவும் சாஃப்ட் ஆக இருக்கு உதவும்
- 6
இது வெனிலா ஐஸ்க்ரீம் இதை கொண்டு ஸ்ட்ராபெர்ரி பிஸ்தா பட்டர் ஸ்காட்ச் போன்ற பலவிதமான ஐஸ்கிரீம் செய்யலாம்
- 7
நான் இதில் இருந்து கொஞ்சம் எடுத்து 300 கிராம் ஐஸ்கிரீம் க்கு 1/4 கப் ஸ்ட்ராபெரி க்ரஸ் சேர்த்து நன்கு பீட் செய்து பீரீசரில் வைத்து எடுத்தால் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் ரெடி
ப்ரஷ் ஸ்ட்ராபெரி சேர்ப்பது என்றால் ஸ்ட்ராபெரி உடன் சிறிது சர்க்கரை சேர்த்து கொதிக்க விட்டு பின் கலர் எசென்ஸ் சேர்த்து கலந்து ஆறவிட்டு பின் சேர்க்கவும்
நான் க்ரஷ் சேர்த்து இருப்பதால் அதிலியே எசென்ஸ் கலர் எல்லாம் இருக்கும்
- 8
வெனிலா ஐஸ்க்ரீம் உடன் கேரமல் சாஸ் ஐ கிண்ணத்தில் ஊற்றி தடவி அதன் மேல் ஐஸ்கிரீம் வைத்து ஜில்லென்று பரிமாறவும்
- 9
சுவையான குளிர்ச்சியான ஜில்லென்று ஐஸ்கிரீம் ரெடி
- 10
கார்ன்ப்ளாரை தலை தட்டி அளந்து எடுக்கவும் அதிகம் சேர்த்தால் மிகவும் கெட்டியாக இருக்கும் பால் நன்கு ஆறியபின் க்ரீம் சேர்க்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
மேர்ஸ்மெலோ (Marshmello recipe in tamil)
#GRAND1 முதன் முறையாக செய்து பார்தேன்... அருமையாக வந்தது.. நீங்களும் முயற்சி செய்யுங்கள்... Muniswari G -
-
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
-
-
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
-
-
-
-
-
-
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
-
-
-
-
விரத ப்ரட் மலாய் ரபடி(bread malai rabdi recipe in tamil)
#CBகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு விருந்துகளில் பரிமாற ஏற்ற உணவு Sudharani // OS KITCHEN
More Recipes
கமெண்ட் (2)