சமையல் குறிப்புகள்
- 1
மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் ஒரு கைப்பிடி அளவு நறுக்கியசின்ன வெங்காயம் ஒரு பட்டை கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி மற்றும் பூண்டை அதில் சேர்த்து வதக்கவும்
- 3
மசாலா பொருட்களை நம் வீட்டிலேயே வறுத்து அரைத்த மசாலா பொடியை வதங்கிய வெங்காயத்துடன் சேர்த்து ஒரு கிளறு கிளறி இறக்கவும் வதங்கிய வெங்காயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்
- 4
குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் சிறிதளவு கடுகு கருவேப்பிள்ளை ஒரு வரமிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து வதக்கவும்
- 5
வதக்கும் மட்டனில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து நன்கு கலந்து ஒரு கொதி வந்தவுடன் குக்கரை மூடி 10 லிருந்து 12 விசில் வரை வேக விடவும். பிறகு குக்கரில் இருந்து எடுத்து ஒரு வாணலியில் வெந்த மட்டனை சேர்த்து அதை சுண்டும் வரை வதக்கி கொத்துமல்லி இலைகள் சேர்த்தால் அருமையான சுவையான மட்டன் வறுவல் தயார் 😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மட்டன் வறுவல்
#vattaram#week11நீண்ட செய்முறையாக இருந்தாலும்,சுவை அதி....கமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
ஆம்பூர் மட்டன் தம் பிரியாணி
#vattaram #week8ஆம்பூர் என்றாலே மட்டன் பிரியாணி பிரபலமானது. இதை நான் செய்து பார்த்து உங்களுடன் பகிர்ந்துள்ளேன். சுவை அட்டகாசமாக இருந்தது. Asma Parveen -
-
-
-
அரியலூர் ஸ்பெஷல் மட்டன் குருமா
#vattaram #week15எப்போவும் செய்யும் மட்டன் குருமாவை விட இது வித்தியாசமான மட்டன் குருமா இதில் காய்கறிகள் அனைத்தும் இருப்பதால் ஆரோக்கியமும் கூட Shailaja Selvaraj -
-
-
-
-
-
-
-
-
-
-
திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி
#vattaramweek 3திண்டுக்கல் என்றாலே நினைவிற்கு வரும் அளவிற்கு மிகவும் புகழ்பெற்ற ருசியான திண்டுக்கல் ஸ்பெஷல் தலப்பாகட்டி மட்டன் தம் பிரியாணி Sowmya -
ஆட்டுக்கால் சூப் (Aatukaal Soup Recipe in Tamil)
#Immunityஎங்கள் வீட்டில் பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் தொடங்கிய முதல் இந்த ஆட்டுக்கால் சூப்பை குழந்தையின் உணவில் சேர்த்துக் கொள்வோம். ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொடுக்கும்போது பச்சை மிளகாயை தவிர்க்கவும். இந்த சூப்பில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்துமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையுடையவை. ஆகையால் இதனை செய்து அனைவரும் நலம் பெற நான் இந்த செய்முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen
More Recipes
கமெண்ட்